Sunday, 10 January 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் இட்லி & தோசை /Oats Idli &Dosa

தே.பொருட்கள்:

ஒட்ஸ் - 2 கப்
உளுந்து - 1/2 கப்
உப்பு - தேவைக்கு


செய்முறை :

*உளுந்தை 1 மணிநேரம் ஊறவைத்து ஐஸ்தண்ணீர் தெளித்து இட்லிக்கு அரைப்பதுப்போல் நைசாக அரைக்கவும்.

*உப்பு+ஒட்ஸை உளுந்தை வழித்தெடுக்கும்போது சேர்த்து அரைத்தெடுக்கவும்.
*இந்த மாவை 8 மணிநேரம் புளிக்கவைத்து இட்லி,தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.


பி.கு:

இந்த ஒட்ஸ் இட்லி&தோசையை சூடாக சாப்பிடனும் ஆறிய பிறகு சாப்பிட்டால் ரப்பர் மாதிரி இருக்கும்.இதற்க்கு காரசட்னி பெஸ்ட் காம்பினேஷன்.

14 பேர் ருசி பார்த்தவர்கள்:

Jaleela Kamal said...

ஓட்ஸ் இட்லி தோசை ஆஹா டயட்டுக்கு ஏற்ற அருமையான டிபன்

Unknown said...

டயட் குறிப்பு மிகவும் அருமை

M.S.R. கோபிநாத் said...

நல்லதொரு காலை உணவு

Priya Suresh said...

Superb diet breakfast dishes..

நட்புடன் ஜமால் said...

ஓட்ஸுலையும் தோசையா

ஆஹா! நல்லது தான்

தங்கமணிக்கு தெரிஞ்சா - டயட் ப்ரோக்ராம் ஆரம்பிச்சிடும்

PriyaRaj said...

Hi Menaga, eppadi erukeenga pa,howz ur kid doing ? still u r giving more recipes in oats aa wow amazing pa...i miss u all guys ....will try to visit often ....getting no time in India ,busy life......

Geetha6 said...

wonderful and excellent!!!

S.A. நவாஸுதீன் said...

ஆகா!!

டையட்டுக்கு அருமையான் ஐடியாவா இருக்கே. ரொம்ப நன்றி சகோதரி.

R.Gopi said...

ஓட்ஸ்ல இட்லி, தோசையா...

இன்னும் என்னென்ன ரெசிப்பி ஓட்ஸ்ல விட்டு வச்சு இருக்கீங்க...

இருப்பினும், டயட்டுக்கு ஏற்றது...

Shama Nagarajan said...

healthy recipes dear

Padma said...

Nice healthy dishes.

Thenammai Lakshmanan said...

ஓட்ஸ் அடை இட்லி தோசை ராகி தோசை கலக்குறீங்க மேனகா அருமையா இருக்கு

Nathanjagk said...

வெறும் ஓட்ஸ் + உளுந்து என்றால் இட்லி ஒரு மாதிரி சப்பென்று இருக்குமே? கூட ஈஸ்ட் அல்லது ​வேறு ஏதாவது சேர்த்துக்க முடியுமா?

சிங்கக்குட்டி said...

தெரிஞ்ச சாப்பாடு என்றாலும் இடுகையும் படமும் அருமை :-)

01 09 10