Sunday 21 March 2010 | By: Menaga Sathia

ப்ருட்ஸ் ஸ்ரீகண்ட்

இது வட இந்தியாவின் பிரபலமான இனிப்பு.
தே.பொருட்கள்:

புளிப்பில்லாத கெட்டித் தயிர் - 250 கிராம்
பொடித்த சர்க்கரை - இனிப்புக்கு தகுந்தவாறு
பழத்துண்டுகள் - 1 கப்
 
செய்முறை :

*முதல்நாள் இரவே தயிரை ஒரு மெல்லிய துணியில் கட்டி தொங்கவிடவும்.காலையில் தண்ணீர் நன்கு வடிந்து கெட்டித் தயிர் கிடைக்கும்.

*அதில் பொடித்த சர்க்கரை போட்டு நன்கு கலக்கவும்.

*சர்க்கரை கரைந்த பின் பழத்துண்டுகளைப் போட்டு ப்ரிட்ஜில் குளிரவைத்து பரிமாறவும்.

பி.கு:
*இதில் நான் சேர்த்திருக்கும் பழங்கள் வாழைப்பழம்,கறுப்பு மற்றும் பச்சை திராட்சை,கிவி பழம்,ஆரஞ்சு பழம்.
இதை நான் சொல்வதைவிட சாப்பிட்டு பார்த்தால் தான் இதன் சுவை தெரியும்.

19 பேர் ருசி பார்த்தவர்கள்:

நட்புடன் ஜமால் said...

நான் விரும்பி சாப்பிட்டிருக்கேன் இந்தியாவில் அல்ல ...

Jaleela Kamal said...

பார்த்ததும் சாப்பிடனும் போல் இருக்கு.

நான் இது போல் நெஸில் கிரீம், மற்றும் கன்டென்ஸ்டில் போட்டு பிள்ளைகளுக்கு கொடுப்பதுண்டு.

ரொம்ப நல்ல இருக்கும்

ஸ்ரீ.கிருஷ்ணா said...

சீக்கிரம் சாப்பிடனும் ...

Chitra said...

sweet! yummy!

Padma said...

Looks creamy, rich and yummy :)

Menaga Sathia said...

நன்றி ஜமால் அண்ணா!!

நன்றி ஜலிலாக்கா!! நான் கண்டென்ஸ்ட் மில்கில் செய்ததில்லை.செய்து பார்க்கிறேன்.

Menaga Sathia said...

சாப்பிட்டு பாருங்க.அட்டகாசமா இருக்கும்.நன்றி கிருஷ்ணா!!

நன்றி சித்ரா!!

நன்றி பத்மா!!

geetha said...

ஹை மேனு!
எனக்கு ரொம்ப பிடிச்சமான ஐட்டம் இது. நான் சும்மாவே அப்பப்ப தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிடுவேன்.
இதையும் கண்டிப்பா ட்ரை பண்ணிப்பாத்திட்றேன்.

Cool Lassi(e) said...

Fruit Shrikand romba nalla irukku!

Priya Suresh said...

Slurppp!!!tempting shrikhand..

PriyaRaj said...

Curd laa Fruits aa....romba vithyaasama eruku Menaga....pulikumaa..

சசிகுமார் said...

ரொம்ப சிம்பிள இருக்குக்கா, இத நானே செய்துவிடுவேன். உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Menaga Sathia said...

இந்த முறையில் செய்து பாருங்கள்.ரொம்ப சூப்பராயிருக்கும்.நன்றி கீதா!!

நன்றி கூல் லஸ்ஸி!!

நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

புளிப்பில்லாத கெட்டித் தயிரில் செய்வதால் புளிக்காது.செய்து பாருங்கள்.நன்றி ப்ரியாராஜ்!!

நீங்களெ செய்து சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கள்.எப்படியிருந்ததுன்னு.நன்றி சசி!!

Thenammai Lakshmanan said...

Looks so delicious da
I too use Milk maid...Menaka

Menaga Sathia said...

மில்க் மெய்டில் நான் செய்ததில்லை.தயிரில் தான் சாப்பிட்டிருக்கேன்.நன்றி தேனக்கா!!

Nithu Bala said...

Seidhu parkaren..Love your picture..

Kanchana Radhakrishnan said...

Looks yummy

Menaga Sathia said...

நன்றி நிதுபாலா,காஞ்சனா!!

01 09 10