தே.பொருட்கள்:
சோயா உருண்டைகள் - 20
பச்சை பட்டாணி - 1 கப்
நீளமாக அரிந்த வெங்காயம் - 1 சிறியது
பொடியாக அரிந்த தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் =தேவைக்கு
அரைக்க:
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
கசகசா - 1/4 டீஸ்பூன்
பட்டை - 1 சிறுதுண்டு
கிராம்பு - 1
சோம்பு - 1/4 டீஸ்பூன்
செய்முறை :
*சோயாவை கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு குளிர்ந்த நிரில் நன்கு அலசி நீரை பிழிந்து வைக்கவும்.
*பட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைத்து உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
*அரைக்க கொடுத்துள்ளவைகளை விழுதாக அரைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணேய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சிபூண்டு விழுது+தூள்வகைகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*பின் சோயா+பட்டாணி சிறிது நீர் சேர்த்து கொதிக்க விட்டு அரைத்த விழுதை சேர்க்கவும்.
*பச்சை வாசனை போனதும் க்ரேவி கெட்டியானதும் இறக்கவும்.
*சப்பாத்திக்கு நல்ல மேட்ச்!!
31 பேர் ருசி பார்த்தவர்கள்:
superb sidedish..Nice tempting....yumm..
Very healthy and yummy..
Looks tempting..
super aa Menaga ... soya peas try panninadhe illa .. will give it a try
மேனு!
இதனை செமி கிரேவியா செய்தால் நல்லா இருக்கும்னு தோணுது.
பார்க்கவும் நல்லா இருக்கு. நாளை சப்பாத்திக்கு செய்ய நல்ல டிஷ் சொல்லியிருக்கீங்க.
மீல்மேக்கரை நான் அப்படியே போடாமல் கட் பண்ணி போடலான்னு இருக்கேன்!
My favourite side dish..yumm!!
Thank you for a quick and easy recipe. :-)
wow.. kalakarenga..supera irukku..
நல்லா வந்திருக்கு. இன்னிக்கு எங்க ஊட்டிலெ பிஸிபேளாபாத். உங்க ரெசிபிதான்.
//பட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைத்து உப்பு சேர்த்து வேக வைக்கவும்.//
Is it green peas?. Can i use frozen peas?
சோயா பட்டாணி மசாலா அருமையாக இருக்கு.
இன்னைக்கு மாலை செய்து பார்ப்போம்...
இன்று . சோயா பட்டாணி மசாலா" மிகவும் அருமை .எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சிறப்பாக சொல்லி இருக்கீங்க .பகிர்வுக்கு நன்றி !
குருமா வித்தியாசமாக இருக்கே!நல்ல சத்தும் கூட.
nice cooks...........
நல்லா இருக்கு மேனகா , இந்த மெத்தட்ல வெரும் பட்டாணி மட்டும் போட்டு செய்து இருக்கிறேன், சோயா சேர்த்து டிரை பண்ணுறேன்.
உங்கள் சோயா 65 ரொம்ப நல்லா இருந்தது
waw...nallaa irukku menaga....
Very tasty dish which would go well with garam rotis. Healthy too.
நன்றி கீதா!!
நன்றி நிது!!
சோயாவை சமையலில் உபயோகித்து பாருங்கள்.சுவையா இருக்கும்,நல்லதும்கூட.நன்றி பவித்ரா!!
நன்றி டெய்ஸி!!
உங்கள் விருப்பம் போல் செய்து பாருங்கள்.சோயாவின் அளவை பொறுத்து கட் செய்து போடுங்கள்.என்னுடையது சிறிய உருண்டையாக இருந்ததால் அப்படியே போட்டேன்.நன்றி கீதா!!
நன்றி ப்ரியா!!
நன்றி சித்ரா!!
நன்றி ஸ்ரீப்ரியா!!
பிஸிபேளாபாத் எப்படியிருந்ததுன்னு வந்து சொல்லுங்கள்.நன்றி தாத்தா!!
தாராளமா ப்ரோசன் பட்டாணியும் உபயோகிக்கலாம்.நன்றி வானதி!!
நன்றி ஆசியாக்கா!!
செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி சகோ!!
நன்றி சங்கர்!!
நன்றி ஸாதிகா அக்கா!!
நன்றி கார்த்திக்!!
சோயா சேர்த்து டிரை பண்ணி பாருங்கள்.நல்லாயிருக்கும்.சோயா 65 குறிப்பு நான் கொடுக்கவில்லையே,சோயா மஞ்சூரியன் தான் கொடுத்துள்ளேன்.நன்றி சாரு அக்கா!!
நன்றி கினோ!!
நன்றி சிட்சாட்!!
looks tempting
இதனை செமி கிரேவியா செய்தால் நல்லா இருக்கும்னு தோணுது.
நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
nice and yummy!!
அவரவர் விருப்படி செமி கிரேவியாகவும் செய்யலாம்.நன்றி காஞ்சனா!!
நன்றி பது!!
சோயா மஞ்சூரியன் தான் மேனகா தவறுதலாக சொல்லிவிட்டேன்.
சோயா மஞ்சூரியன் குறிப்பை செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி,நன்றி சாரு அக்கா!!
I tried your receipe..simply superb....thank you Menaga..
செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததில் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் மேகலா...
Post a Comment