Tuesday, 13 April 2010 | By: Menaga Sathia

டோஃபு(சோயா பனீர்)&ப்ரோக்கலி புலாவ்

தே.பொருட்கள்:

உதிராக வடித்த சாதம் - 2 கப்
டோஃபு - 100 கிராம்
ப்ரோக்கலி பூக்கள் - 1 கப்
துருவிய கேரட் - 1
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
மிளகாய்த்தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பட்டர் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் -1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
பச்சை மிளகாய் - 4
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1சிறுதுண்டு
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

*டோஃபுவில் சிறிது மிளகாய்த்தூள்+சிறிது இஞ்சி பூண்டு விழுது+ உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊறவைத்து எண்ணெயில் லேசாக பொரித்தெடுக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைக்கவும்.ப்ரோக்கலியை உப்புத் தண்ணீரில் அலசி வைக்கவும்.

*கடாயில் பட்டர்+எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+மிளகாய்தூள்+மஞ்சள்தூள்+ப்ரோக்கலி+துருவிய கேரட் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்றாக வதங்கியபின் அரைத்த விழுது+கேரட் துறுவல்+உப்பு+சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

*நன்கு கொதிக்கும்போது பொரிந்த டோஃபுவை போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு,சாதத்தை போட்டு கிளறி இறக்கவும்.

28 பேர் ருசி பார்த்தவர்கள்:

மன்னார்குடி said...

அருமை.

சசிகுமார் said...

அட நாம தான் பஸ்ட்டா, நல்ல பதிவு அக்கா.உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Jayanthy Kumaran said...

Wow, yummy recipe...with cute click.

ஸாதிகா said...

புரத சத்து மிகுந்த புலாவ்.நல்லா இருக்கு!

Cool Lassi(e) said...

Tofu - not my favorite..but i eat them anyway. Lovely pulao!

மன்னார்குடி said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Shama Nagarajan said...

yummy pulao..nice try

Kanchana Radhakrishnan said...

nalla irukku

Nithu Bala said...

Drooling here..great recipe:-) healthy and yummy..

Pavithra Elangovan said...

Looks yummy ... wonderful with tofu and broccoli and is real healthy dish.

Unknown said...

healthy pulao!Congrats on u'r awards and thanx for sharing them with me.Will post it soon

Padma said...

Healthy and delicious palav.

Chitra said...

Tofu?????? I am going to try it with Broccoli alone. :-)

GEETHA ACHAL said...

Nice recipe...

M.S.R. கோபிநாத் said...

Nice lunch menu..Thanks

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள மேனகா!

சோயா பனீர் ப்ரோக்கலி புலவு செய்முறை நன்றாக இருக்கிறது.

உங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

'பரிவை' சே.குமார் said...

தமிழ் புத்தாண்டில் அருமையான புலாவ்..
ம்ம்ம்... ஜமாய்ங்க...
அப்புறம்... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

Menaga Sathia said...

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ!! உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

நன்றி சசி!!

நன்றி ஜெய்!!

நன்றி ஸாதிகா அக்கா!!

Menaga Sathia said...

நன்றி கூல் லஸ்ஸி!!

நன்றி ஷாமா!!

நன்றி காஞ்சனா!!

நன்றி நிதுபாலா!!

Menaga Sathia said...

நன்றி பவித்ரா!!

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி ரம்யா!!

நன்றி பத்மா!!

நன்றி சித்ரா!! ப்ரோக்கலியில் மட்டும் செய்தாலும் நன்றாகயிருக்கும்...

Menaga Sathia said...

நன்றி கீதா!!

நன்றி சகோ!!

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி அம்மா!! உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ!! உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு மேனகா

Priya said...

Thanks for sharing.. really a good one!

Gita Jaishankar said...

Very healthy pulav dear...looks so delicious and very nice click :)

நட்புடன் ஜமால் said...

செம க்ளோஸ் அப்ல போட்டு இருக்கீங்க

பசியோ பசி ...

Menaga Sathia said...

நன்றி சாரு அக்கா!!

நன்றி ப்ரியா!!

நன்றி கீதா!!

நன்றி சகோ!! அப்போ சீக்கிரம் சமைத்து பாருங்கள்...

Priya Suresh said...

Pulao with broccoli and tofu looks truly delicious..super pulao ponga..

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

01 09 10