Wednesday, 12 May 2010 | By: Menaga Sathia

பனீர் கோஃப்தா

தே.பொருட்கள்:

கோஃப்தா செய்ய:துருவிய பனீர் - 100 கிராம்
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 பெரியது
வரமிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

க்ரேவிக்கு:
அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பட்டர் - 2 டேபிள்ஸ்பூன்
 
செய்முறை :

*கோஃப்தா செய்ய கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெய் நீங்கலாக அனைத்தையும் ஒன்றாக கலந்து உருண்டைகளாக எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

*கடாயில் சிறிது பட்டர் விட்டு வெங்காயம்+தக்காளி+தூள்வகைகள் அனைத்தையும் ஒன்ரன் பின் ஒன்றாக போட்டு வதக்கி ஆறவைத்து நைசாக அரைக்கவும்.

*கடாயில் மீதமுள்ள பட்டரை விட்டு சீரகத்தைப் போட்டு தாளித்து அரைத்த மசாலா + தேவையான நீர்+உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவும்.

*பரிமாறும் போது க்ரேவியை சூடு செய்து கோப்தாக்களைப்போட்டு மல்லித்தழை தூவி பரிமாறவும்.

பி.கு:
தேவையானால் சிறிது ப்ரெஷ் கீரிம் சேர்த்தும் பரிமாறலாம்.பரிமாறும் போது கோப்தாக்களை போடவும்.

23 பேர் ருசி பார்த்தவர்கள்:

Jayanthy Kumaran said...

wow, thanks dear for this mouthwatering recipe...actually I am craving for this recipe to make at home and delight my kids.

Asiya Omar said...

கிரேவி கிரீமியாக பார்க்க அழகாக ரிச்சாக இருக்கு.அருமை.

Pavithra Elangovan said...

Wonderful dish and very yumm as a sidedish to roti..

GEETHA ACHAL said...

ஆஹா...சூப்பர்ப் பனீர் கோஃதா...மிகவும் அருமையாக இருக்கின்றது...

நட்புடன் ஜமால் said...

செய்ய சொல்லி பார்க்கிறேன் ...

Shama Nagarajan said...

yummy koftha curry...nice one

vanathy said...

மேனகா, புதுசு புதுசா அசத்துறீங்க. சூப்பர் ரெசிப்பி.

'பரிவை' சே.குமார் said...

கிரேவி கிரீமியாக பார்க்க அழகாக ரிச்சாக இருக்கு

Chitra said...

Thank you for this delicious recipe.

Menaga Sathia said...

நன்றி ஜெய்!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி பவித்ரா!!

நன்றி கீதா!!

நன்றி சகோ!! செய்து பாருங்கள்,நன்றாகயிருக்கும்...

Menaga Sathia said...

நன்றி ஷாமா!!

நன்றி வானதி!!

நன்றி சகோ!!

நன்றி சித்ரா!!

Cool Lassi(e) said...

Kofta looks very rich and creamy!

சசிகுமார் said...

நல்லா இருக்கு அக்கா பார்பதற்க்கே , உங்கள் புகழ் மேநேம்ளும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

கொஃப்தா நல்ல இருக்கு மேனகா

ஜெய்லானி said...

fine

ஸாதிகா said...

பார்க்க அழகாக ரிச்சாக இருக்கு.அவசியம் செய்து பார்த்துவிடவேண்டும்.

SathyaSridhar said...

Menaga, ovvoru thadavaium unga blog open seiyum poedhu unga profile pic la unga ponna paarkum poedhu avangala rasichuttu thaan ullaye varuven,,

Paneer kofta super kalakketeenga poenga..

Gita Jaishankar said...

Superb dish Menaka...looks very tasty :)

தெய்வசுகந்தி said...

கலக்கறீங்க மேனகா!!

Mrs.Mano Saminathan said...

சுலபமான ஆனால் மிகவும் சுவையான குறிப்பு, மேனகா!

Priya Suresh said...

Delicious and tempting kofta curry, athuvum paneer kofta'na naan dailyum saapiduven...super dish..

Menaga Sathia said...

நன்றி கூல்!!

நன்றி சசி!!

நன்றி ஜலிலாக்கா!!

நன்றி ஜெய்லானி!!

நன்றி ஸாதிகாக்கா!!

Menaga Sathia said...

//Menaga, ovvoru thadavaium unga blog open seiyum poedhu unga profile pic la unga ponna paarkum poedhu avangala rasichuttu thaan ullaye varuven,,// மிக்க மகிழ்ச்சி சத்யா.கருத்துக்கு நன்றிப்பா...


நன்றி கீதா!!

நன்றி சுகந்தி!!

நன்றி மனோ அம்மா!!

நன்றி ப்ரியா!!

01 09 10