Thursday, 20 May 2010 | By: Menaga Sathia

தேங்காய் இடியாப்பம்

தே.பொருட்கள்:
இடியாப்ப மாவு - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
வேர்க்கடலை - 1 கைப்பிடி
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 சிறியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :

*இடியாப்ப மாவில் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கும் நீர் சேர்த்து கரண்டியால் சப்பாத்தி மாவு பதத்திற்க்கு பிசையவும்.

*பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து ஆவியில் வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வேர்க்கடலை+வெங்காயம்+தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கிய பின் உதிர்த்த இடியாப்பத்தை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
 
பி.கு:
*உப்பு தேவையானால் மட்டும் சேர்க்கவும்.இதில் பொரித்த அப்பளத்தை நொறுக்கி போட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

31 பேர் ருசி பார்த்தவர்கள்:

San said...

Thengai idiyappam sounds interesting menaga.Wish i could eat something different for the breakfast here hmmm thatz all way back at home.Iam feeling hungry on seeing the idiyappam :)

vanathy said...

mmm... looking very delicious.

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது...சூப்பர்ப்....தேங்காய் இடியாப்பம்....

Kousalya Raj said...

வித்தியாசமான ஈவினிங் டிபன் செய்து பார்த்திட்டு taste பத்தி சொல்றேன். போட்டோ சூப்பர் taste um superthan

Priya said...

Looking good & delicious too!

Pavithra Elangovan said...

Looks gooooooooooo good and I love it.. i am hungry seeing this now.

Shriya said...

OMG!!!!! My fav one. I can eat them all day. Now I feel like making them :-)

Cool Lassi(e) said...

Looks like a splendid alternative to the usual cereal that I consume everyday. :)

Unknown said...

LOoks yummy & delicious..

ஜெய்லானி said...

fine :-)))

எல் கே said...

/*உப்பு தேவையானால் மட்டும் சேர்க்கவும்.இதில் பொரித்த அப்பளத்தை நொறுக்கி போட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.//

இது வித்யாசமா இருக்கு

Menaga Sathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சான்!!

நன்றி வானதி!!

நன்றி கீதா!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கௌசல்யா!! செய்து பார்த்து சொல்லுங்கள்!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி பவித்ரா!!

நன்றி ஸ்ரியா!!

நன்றி கூல்!!

Jayanthy Kumaran said...

Idiappam is my all time fav...your version sounds so delicious n yummy.Thanks dear for the recipe.

Menaga Sathia said...

நன்றி ஸ்ரீப்ரியா!!

நன்றி ஜெய்லானி!!

நன்றி எல்கே!! அப்பளம் போட்டால் சுவை ரொம்ப தூக்கலாக இருக்கும்...

Chitra said...

nice evening snack with coffee. :-)

Nithu Bala said...

Thenkai idiyappam is my favourite..I make this often but the only difference is I won't add groundnut..your version sounds too good..thanks for sharing..

Priya Suresh said...

Yethana naal achu idiyappam saapitu, thenga idiyappam supera irruku Menaga, i do lemon and puliyodharai in idiyappams..coconut idiyappam next time pannida vendiyathu than..

Mahi said...

நல்லாருக்கு மேனகா..இதை நாங்க தேங்காய் சேவை -ன்னு சொல்லுவோம். :)
இதுவரை அப்பளம் போட்டது இல்லை..விரைவில் ட்ரை பண்ணிப் பார்க்கணும்.

Gita Jaishankar said...

This is new for me Menaga...this savory version..thanks for sharing this...looks very tasty :)

velanblogger said...

நன்றாக இருக்கு சகோதரி...மாலைநேர டிபனுக்கு அருமையான மெனு...வாழ்க வளமுடன்,வேலன்.

Anonymous said...

இதேபோல் நான் ஒரு முறை ஏன் தோழியின் வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன்.பக்க உணவாக கொண்டக்கடலை குருமா கொடுத்தார்கள்.அருமை.

SathyaSridhar said...

Thengai sandhagai enakku rombha pidikkum,,nalla seithurukeeng apaa.en amma different versions la seivanga naan rombha miss pandren.

சசிகுமார் said...

பதிவு சூப்பரா இருக்கு அக்கா, பதிவு சூப்பரா இருக்கு அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

நன்றி ஜெய்!!

நன்றி சித்ரா!!

நன்றி நிது!!

நன்றி ப்ரியா!! அடுத்தமுறை செய்து பாருங்கள்...

Menaga Sathia said...

நன்றி மகி!! அப்பளம் போட்டு பாருங்கள்,நல்லாயிருக்கும்..

நன்றி கீதா!!

நன்றி சகோ!!

நன்றி அம்மு!! அடுத்தமுறை இதனுடன் குருமா செய்து பார்க்கனும்...

Menaga Sathia said...

நன்றி சத்யா!! ஆமாம் நிச்சயம் நாமெல்லாம் அம்மா சமையலை மிஸ் பண்றோம்...

நன்றி சசி!!

Asiya Omar said...

அருமையாக இருக்கு மேனகா.

தக்குடு said...

veg item mattum taste pannittu thakkudu kolanthai kelembindey irukku, okvaa!!....:))

Jaleela Kamal said...

வெள்ள வெளேருன்னு அருமையா இருக்கு

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

நன்றி தக்குடுபாண்டி!!நீங்க நாந்வெஜ் சாப்பிடமாட்டீங்களா??

நன்றி ஜலிலாக்கா!!

01 09 10