Monday, 24 May 2010 | By: Menaga Sathia

வெஜ் இடியாப்பம்

தே.பொருட்கள்:

வேகவைத்து உதிர்த்த இடியாப்பம் - 2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லி - 1 கைப்பிடி
ப்ரோசன் பட்டாணி - 1 கைப்பிடி
துருவிய கேரட் - 1
பொடியாக அரிந்த பீன்ஸ் - 10
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள்+உப்பு+புதினா கொத்தமல்லி+காய்கறிகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் 3/4 கப் நீர் விட்டு கொதிக்கவிடவும்.

*காய்கள் நன்கு வெந்ததும் உதிர்த்த இடியாப்பத்தை போட்டு கிளறி இறக்கவும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

*வெஜ் பிரியாணி மாதிரி இருக்கும் இந்த இடியாப்பம்..

22 பேர் ருசி பார்த்தவர்கள்:

கவி அழகன் said...

superb nice

shriya said...

Veg idiyappam sounds interesting and looks soo tasty. Love this recipe.

Nithu Bala said...

Healthy and delicious..

ஸாதிகா said...

நல்ல ஐடியாதான்.டிரை பண்னுகின்றேன் மேனகா.

Umm Mymoonah said...

Nalla idiyappam Sashiga, i used to make this with egg.

Chitra said...

பார்க்கவே களை கட்டுதே..... பகிர்வுக்கு நன்றி.

ஜெய்லானி said...

இடியாப்பத்திலும் வெஜ்ஜா!!!

:-))

Menaga Sathia said...

நன்றி யாதவன்!!

நன்றி ஸ்ரியா!!

நன்றி நிது!!

நன்றி ஸாதிகாக்கா!! செய்து பாருங்கள்,நன்றாகயிருக்கும்...

Menaga Sathia said...

நன்றி Umm Mymoonah!!

நன்றி சித்ரா!!

நன்றி ஜெய்லானி!!

Unknown said...

vaai oorudhu:)idiyappam ennoda fave

Prema said...

veg idiyappam luks gr8! very interesting one...

எல் கே said...

இனி முறை வச்சு ஒரு ஒரு சமையல் பக்கமா பொய் சைவ குறிப்புகளை பார்த்து செய்ய சொல்ல வேண்டியதுதான்

Anonymous said...

தண்ணீரில் இடியப்பம் போட வேண்டுமாக்கா? இல்லாவிட்டால் தண்ணீர் முற்றாக வற்றிய பின்னர் போட வேண்டுமா? பார்க்க நன்னா இருக்கு. இரவிற்கு செய்யலாம் என்று இருக்கிறேன்.

இதையே காய்கறிகளை வதக்கி நூடில்ஸ் பண்ணுவது மாதிரி இடியப்பத்தை போட்டு எடுப்பதை இடியப்ப கொத்து என்று எங்கள் ஊரில் கூறுவார்கள். கொத்து ரொட்டி செய்வது போல, இறைச்சி, மீன், முட்டை எதுவேணுமானாலும் உதிர்த்தி போடலாம்.

Menaga Sathia said...

நன்றி ரம்யா!!

நன்றி பிரேமலதா!!

நன்றி எல்கே!! செய்து பாருங்கள்...

நன்றி அனாமிகா!! இடியாப்பம் நானே செய்தது.ரெடிமேட் இடியாப்பம் எனில் கொதிக்கும்நீரில் சிறிது நேரம்போட்டு தண்ணீரை வடித்துவிடவும்.பின் உதிக்கவும்.செய்து பார்த்து சொல்லுங்கள்.நான் வெஜில் போட்டு செய்ததில்லை....

Priya Suresh said...

Healthy and delicious idiyappam..

SathyaSridhar said...

Idiyappam rombha nalla seithurukenga paa nalla idea veggies serthathu.

Gita Jaishankar said...

Nice presentation...my mom used to make this for me on weekend :)

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி சத்யா!!

நன்றி கீதா!!

vanathy said...

Menaga, looking very delicious.

Priya dharshini said...

Idiyappam is not too dry...healthy and delicious..

Menaga Sathia said...

நன்றி வானதி!!

நன்றி ப்ரியா!!

r.v.saravanan said...

வெஜ் இடியாப்பம் nice

பகிர்வுக்கு நன்றி

01 09 10