ரவா கிச்சடி செய்யலாம்னு இருந்தபோது திடீர்னு ஒரு யோசனை வந்தது.அதை அப்படியே சில மாறுதலுடன் கேக் மாதிரி சாப்பிட்டால் என்னன்னு நினைத்து செய்தேன்.சூப்பர் டேஸ்ட்+வேலையும் மிச்சமாச்சு...
தே.பொருட்கள்:
ரவை - 1 கப்
வேகவைத்த கினோவா - 1/2 கப்
துருவிய கேரட் - 1/4 கப்
ப்ரோசன் பட்டாணி - 1 கப்பிடி
தயிர் - 125 கிராம்
மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிதளவு
வறுத்த முந்திரிபருப்பு - தேவைக்கு
பட்டர் - 1/2 டேபிள்ஸ்பூன்
எள் - மேலே தூவ
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை :
*ஒரு பவுலில் ரவை+கினோவா+உப்பு+மஞ்சள்தூள்+பெ.தூள்+1 1/2 கப் நீர்+தயிர்+முந்திரிபருப்பு கலந்து வைக்கவும்.
*கடாயில் சிறிது பட்டர்+எண்ணெய் சேர்த்து வெங்காயம்+பச்சை மிளகாய்+கேரட்+பட்டாணி+கொத்தமல்லித்தழை சேர்த்து லேசாக வதக்கவும்.
*வதங்கிய பொருட்களை ஆறவைத்து ரவை கலவையில் கலந்து ப்ரெட் செய்யும் பாத்திரத்தில் பட்டர் தடவி ஊற்றி அதன் மேல் எள் தூவி அலங்கரிக்கவும்.
*அவனை 190°C டிகிரிக்கு முற்சூடு செய்து 35 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
*சட்னியுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்...
31 பேர் ருசி பார்த்தவர்கள்:
மேனகா பேக்ட் ரவை கினோவா கிச்சடியா ? அசத்துறீங்கப்பா.டோக்ளா மாதிரி பார்க்க அழகாக இருக்கு.
மாலைக்கு வித்யாசமான டிஃபன் கிடைச்சிருச்சு... :)))
super idea Menaka.
புதிய ரெசிபிக்கு நன்றி!
படமே சாப்பிடும் ஆவலை தூண்டுகிறது!
பேக்கரியில் இன்னும் என்ன புதுமை செய்ய போறீங்க :)
பார்த்ததுமே சாப்பிடணும் போல இருக்கிறது. அனுப்பி விடுங்கள்.
wow! nice presentation. Looking very yummy.
நல்ல ஐடியா மேனகா..போட்டோ சூப்பர்!
Hy dear,
Your version looks absolutely awesome...Loved the recipe.
Beautiful presentation, Menaka!
A different tasty dish!
பாக்கும் போதே கேக்குதே!!!
மேனகா...எங்கேயோ போய்விட்டிங்க...எப்படி இப்படி எல்லாம் ட்பெரெண்டாக செய்கின்றிங்க...பார்க்கும் பொழுதே மிகவும் சுவையாக இருக்கின்றது...அருமையாக இருக்கின்றது....
looks very nice and delicious. :-)
Happy Mother's Day, dear. Very unique and inviting cake.
Nice idea.. Looks yummy...
ஆசியா சொன்னது போல் பெக்டு டோக்ளா போல் தான் இருக்கு.
Quinoa cake rombha healthy aana oru recipe dear rombha nalla seithurukeenga..
Beautiful cake Menaga, super delicious and very creative idea..
ரொம்ப சூப்பர்
Great idea...this makes an ideal evening snack too...looks good :)
நன்றி ஆசியாக்கா!!
நன்றி தேனக்கா!!
நன்றி காஞ்சனா!!
நன்றி ப்ரியா!!
நன்றி சகோ!! நமக்கு கற்பனையில் வரும்வரை செய்யவேண்டியதுதான்...
நன்றி சந்ரு!! உங்களுக்கு பார்சல் அனுப்பியாச்சு...
நன்றி வானதி!!
நன்றி தலைவன்.காம்!!
நன்றி மகி!!
நன்றி ஜெய்!!
நன்றி அம்மா!!
நன்றி ஜெய்லானி!!
நன்றி கீதா!!
நன்றி சித்ரா!!
நன்றி மலர்!!
நன்றி அனு!!
நன்றி ஜலிலாக்கா!!
நன்றி சத்யா!!
நன்றி ப்ரியா!!
நன்றி கார்த்திக்!!
நன்றி கீதா!!
romba different and innovative..
konjam appadiye indha pakkam anupi udunga.. :P
That's a super recipe Menega. I'm going to try it one of these days.
looks soooooooo yummy
நன்றி ரம்யா!!
நன்றி நாஸியா!! உங்களுக்கு அனுப்பியாச்சு...
நன்றி மதுரம்!!செய்து பாருங்கள்...
நன்றி சுகந்தி!!
Post a Comment