Tuesday, 25 May 2010 | By: Menaga Sathia

கினோவா கட்லட் (அவன் செய்முறை) / Quinoa Cutlet

தே.பொருட்கள்:

வேகவைத்த கினோவா - 1/2 கப்
முளைகட்டிய பச்சைபயிறு,சென்னா - 1 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த புதினா,கொத்தமல்லித்தழை - சிறிதளவு
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
ப்ரோசன் பட்டாணி - 1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :
*முளைகட்டிய பயிறுகளை ஆவியில் வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.

*அதனுடன் எண்ணெய் நீங்கலாக அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து தேவையான அளவில் உருண்டை செய்து விருப்பமான வடிவில் கட்லட்டுகளாக செய்துக் கொள்ளவும்.

*அவன் டிரேயில் வைத்து ஒவ்வொரு கட்லட் மீதும் 1 சொட்டு எண்ணெய் தடவும்.ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிவிட்டு 1 சொட்டு எண்ணெய் தடவவும்.

*அவனை 190°C டிகிரி முற்சூடு செய்து 30-40 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

21 பேர் ருசி பார்த்தவர்கள்:

Chitra said...

It looks very crispy too. :-)

Asiya Omar said...

ஆகா,கினோவா ரெசிப்பி திரும்பவும் தர ஆரம்பிச்சாச்சா?வாங்கிய கினோவா இன்னும் தீரலையா?பார்க்கவே ருசிக்க தூண்டுது,வெரி ஹெல்த்தி.

Umm Mymoonah said...

Recently i have been coming across this quinoa a lot, never tried before. Your cutlet looks yummy. I wish i could have one

Priya Suresh said...

Menaga, naanum quinoa cutlet than post pannen...unga cutlet supera irruku..

Prema said...

healthy cutlet...luks perfect and very gud shape...

Sindhura said...

Looks great n inviting.
Drop in sometime

SathyaSridhar said...

Quinoa cutlet nalla seithurukeenga paa, naan potato apram veggies thavira vera ethum try paninathillai kandippa inimel maathanum.

GEETHA ACHAL said...

superb...healthy version of cutlet...nice recipe...

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

நன்றி ஆசியாக்கா!!அது தீரும் வரை ஏதாவது செய்யவேண்டியதுதான்..

நன்றி Umm Mymoonah !!

நன்றி ப்ரியா!! உங்கள் பதிவையும் பார்த்தேன்.2வரும் ஒரே குறிப்பை போட்டுள்ளோம்...

Menaga Sathia said...

நன்றி பிரேமலதா!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சைத்ரா!!

நன்றி சத்யா!! இனி செய்து பாருங்கள்...

நன்றி கீதா!!

vanathy said...

மேனகா, புதுமையாக இருக்கு. அசத்துங்க.

Pavithra Srihari said...

Looks yummy !!! I wish I get quinoa here :(

Jayanthy Kumaran said...

very tempting click..sounds healthy too.

shriya said...

That's a different and very creative recipe. Wanna try this quinoa very soon.

Gita Jaishankar said...

Cutlets look really good Menaka...very healthy ones too :)

Menaga Sathia said...

நன்றி வானதி!!

நன்றி பவித்ரா!!

நன்றி ஜெய்!!

நன்றி ஸ்ரியா!!

நன்றி கீதா!!

லதானந்த் said...

கினோவா என்றால் என்ன?

சிநேகிதன் அக்பர் said...

வித்தியாசமான ரெஸிப்பி. அசத்துறீங்க மேடம்.

Menaga Sathia said...

பார்லி,ஒட்ஸ் மாதிரி கினோவாவும் ஒரு வகை தானியம்.இந்த லின்க்கில் பாருங்கள்..http://sashiga.blogspot.com/2010/04/quinoa.html.நன்றி சகோ!!

நன்றி சகோ!!

Mahi said...

ஆஹா..பார்க்கவே சூப்பரா இருக்கே..போட்டோல இருந்து அப்படியே எடுத்து சாப்பிடலாம் போல இருக்கு மேனகா!! யம்ம்ம்ம்ம்!

Menaga Sathia said...

நன்றி மகி!!

01 09 10