Monday, 9 August 2010 | By: Menaga Sathia

பனீர் 65


தே.பொருட்கள்:
பனீர் - 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
புட்கலர் - 1 சிட்டிகை
கடலை மாவு - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை:
*பனீரை சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெய் நீங்கலாக மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து பிரிட்ஜில் 1 மணிநேரம் வைக்கவும்.

*பின் எண்ணெய் நன்கு காயவைத்து பொரித்தெடுக்கவும்.

Sending this recipe to Letz Relishh - Paneer Event by Jay.

32 பேர் ருசி பார்த்தவர்கள்:

புவனேஸ்வரி ராமநாதன் said...

நல்லாயிருக்கு.

வெறும்பய said...

நல்லயிருக்கும் போலிருக்கே... ட்ரை பண்ண வேண்டியது தான்...

ஜெய்லானி said...

//பனீர் - 100 கிராம்//

இதை எப்படி 65 பீசா வெட்ட முடியும்.. ஸ்பெஷல் கத்தி எதுவும் இருக்கா..? ஹி..ஹி..


சூப்பர் ...

சசிகுமார் said...

ரொம்ப சின்ன மேட்டர் தான் அக்கா, அக்கா அப்புறம் நேத்து உங்கள் பதிவை பார்த்து ஆம்பூர் சிக்கன் பிரியாணி நானே செய்தேன் நன்றாக இருந்தது. ஆனால் கட்லட் தான் உடைந்து போய்விட்டது யாரும் சாப்பிட வில்லை வீணாக போனது. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

சிக்கன் ரேஞ்சுக்கு இருக்கும் போல

Pavithra Srihari said...

how much interested you are or what an expert u shud be to try elaborate dishes almost every day ..I simply adore you ...
Love this paneer 65 ..I was thinking of making this for the event too ... urs simply awesome

Geetha6 said...

nice,colourful..

சே.குமார் said...

Easyaana Patharththam.

Padhu said...

That's a tasty dish

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மிளகாய்ப் பொடி அதிகமா இருக்காதா மேனகா..

Anonymous said...

நல்லா இருக்கு மேனகா ji

Kanchana Radhakrishnan said...

nice and colourful.

Mrs.Menagasathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி வெறும்பய!! ரொம்ப சூப்பராயிருக்கும்..

நன்றி ஜெய்லானி!! எங்க வீட்ல ஒரு ஸ்பெஷல் கத்தி இருக்கு அது 100 கிராம் பனீரை 650 பீசாகூட வெட்டலாம் உங்களுக்கு அந்த கத்தி வேணுமா??

நன்றி சசி!! ஆம்பூர் பிரியாணி நன்றாக வந்ததில் சந்தோஷம்.பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி..எந்த கட்லட் செய்தீங்க?? கட்லெட் பதம் தண்ணியாக இருந்திருக்கும் அதான் உடைந்திருக்கும்..அடுத்தமுறை செய்து பாருங்கள் நன்றாக வரும்...

Mrs.Menagasathia said...

நன்றி சகோ!! ஆமாம் கிட்டத்தக்க அப்படிதான் இருக்கும்..எங்க ஊரு பாண்டிச்சேரி சற்குரு ஹோட்டலில் பிரபலமானது இந்த டிஷ்..

நன்றி பவித்ரா!!

நன்றி கீத!!

நன்றி சகோ!!

Mrs.Menagasathia said...

நன்றி பது!!

நன்றி தேனக்கா!! இந்தளவு காரம் சரியாக இருந்தது அக்கா...காரம் குறைத்து போட்டால் சப்பென்று இருக்கும்.

நன்றி சந்தியா!!

நன்றி காஞ்சனா!!

Jay said...

Gorgeous dish dear. A great entry for my event. Thank U...;)

kavisiva said...

நல்லாருக்கு மேனு. மழைக்கால மாலைகளில் காஃபியோடு சுடச்சுட பனீர்65ம் மிளகாய் பஜ்ஜியும்.... சுவைத்துக் கொண்டே மலைமீது பொழியும் மழையைக் காண பேரானந்தம்.

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு மேனகா.

சிநேகிதன் அக்பர் said...

அருமையான குறிப்பு.

வெஜிடேரியனுக்கு ரொம்ப பயன்படும்.

Ananthi said...

அடடா.. பார்க்கவே... பிரம்மாதமா இருக்கே...!!
இன்னிக்கு ஈவினிங் ஸ்நாக் இது தான்ம்பா..!!
ரொம்ப தேங்க்ஸ்.. :-))

Akila said...

i love paneer in any form... also love ur paneer 65... i have heard it, but not yet tried it... will try soon as i book marked urs....

Krishnaveni said...

looks so good,loved your pakoda too

athira said...

பார்த்தவுடன் சாப்பிடச் சொல்லுதே...

Sarah Naveen said...

looks so yummy!!!

vanathy said...

looking yummy!

mallikasri said...

nan ungaloda fan,unga empty salna kurrippa pathu nan try pananan,supera vanthuchu.apptiya hotela sapta mathiriya irruinthuchu.u ar very great,menaga akka.

asiya omar said...

Simply super.

Lav said...

paneer my alltime favourite... !! Looks awesome !!

Lavanya

www.lavsblog.com

Mrs.Menagasathia said...

நன்றி ஜெய்!!

நன்றி கவி!!

நன்றி சாரு அக்கா!!

நன்றி அக்பர்!!

Mrs.Menagasathia said...

நன்றி ஆனந்தி!!

நன்றி அகிலா!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி அதிரா!!

Mrs.Menagasathia said...

நன்றி சாரா!!

நன்றி வானதி!!

நன்றி மல்லிகாஸ்ரீ!! எம்டி சால்னா செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததற்க்கு சந்தோஷம்+நன்றி...

நன்றி ஆசியாக்கா!!

நன்றி லாவண்யா!!

Jay said...

Mmmm...delicious...very inviting dish and well done with your special touch...Thanx a ton for sending this to my event dear...:)

Hugs n smiles,
Jay

01 09 10