தே.பொருட்கள்:
முளைகட்டிய பச்சைபயிறு - 1 கப்
முளைகட்டிய கறுப்பு கடலை - 1/2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த கரிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
செய்முறை:
*முளைபயிறுகளுடன் உப்பு+சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
*அதனுடன் எண்ணெய் நீங்கலாக மீதமுள்ள பொருட்களை சேர்த்து பிசைந்து பகோடாகளாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
Sending this recipe to Let's Sprout Event by Priya.
13 பேர் ருசி பார்த்தவர்கள்:
தொட்டுக்க சட்னி வானாமா..??..!! சாப்பிட்டதும் அவசியம் தண்ணி குடிக்கனுமா..?( பச்ச மிளகா 2)
உங்க ரெசிபி ஒண்ணொண்ணும் அபாரம்... பின்னி எடுக்கிறீங்க. உங்க ரெசிபி படிச்சதும் ஸ்பரவுட்ஸ் பக்கம் போகலாம்னு தோணுது... (மொதல்ல ப்ரசல் ஸ்ப்ரவுட்ஸ்னு ஒரு காய்கறியச் சொல்றீங்கன்னு நெனச்சு பயந்துகிட்டே பதிவைத் திறந்தேன், நல்ல வேளை :-)
ரொம்ப நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.
நல்லாயிருக்கு மேனகா.
pakoda really yum,pls pass the plate.
healthy pakkoda ...
நன்றி ஜெய்லானி!! சட்னி வேணும்னா செய்துக்கலாம்..சாப்பிட்டதும் தண்ணி குடிக்காதீங்க ஹா ஹா..
நன்றி சகோ!! எனக்கும் அந்த களகோஸ் அவ்வளவாக பிடிக்காது...
நன்றி புவனேஸ்வரி!!
நன்றி ஆசியாக்கா!!
நன்றி பிரேமலதா!!
நன்றி பவித்ரா!!
ரொமப நல்லா இருக்கு மேனகா.
good side dish for sunday eves
super recipe, Menaga.
நன்றி சாரு அக்கா!!
நன்றி சகோதரரே!! எப்படி இருக்கிங்க??
நன்றி வானதி!!
ஹெல்த்தியான பகோடா!
Post a Comment