Thursday, 21 October 2010 | By: Menaga Sathia

பன்/Bun

தே.பொருட்கள்:ஆல் பர்பஸ் மாவு - 3 கப்
ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
தண்ணீர் - 1/4 கப்
பால் - 1/4 கப்
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
முட்டை - 1
வெள்ளை எள் - மேலே தூவ
 
செய்முறை:*வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட்+சர்க்கரை கலந்து 10 நிமிடம் வைக்கவும்.

*ஒரு பவுலில் வெதுவெதுப்பான பால்+வெண்ணெய்(பாலின் சூட்டிலேயே உருகிவிடும்)+உப்பு+ஈஸ்ட் தண்ணீர் அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்கவும்.
*மாவை கொஞ்சகொஞ்சமாக கலக்கவும்.தற்று தளர்த்தியான பதத்தில் இருக்கவேண்டும்.
*ஈரமானதுணியால் மூடி வெப்பமான இடத்தில் 1 மணிநேரம் வைக்கவும்.

*பொங்கியிருக்கும் மாவை மீண்டும் நன்கு பிசைந்து 1/2 மணிநேரம் வெப்பமான இடத்தில் வைக்கவும்.
*பின் அவன் டிரேயில் வெண்ணெய் தடவி இடைவெளி விட்டு மாவை விருப்பமான வடிவில் உருட்டி ஈரத்துணியால மூடி 3/4 மணிநேரம் வைக்கவும்.

*பின் முட்டையில் சிறிது தண்ணீர் கலந்து உப்பியிருக்கும் பன்களின் மீது தடவி எள்ளை தூவி விடவும்.
*190°C முற்சூடு செய்த அவனில் 20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

40 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

Hi,

The buns looks real yumm..Can i have one???

Dr.Sameena@

www.myeasytocookrecipes.blogspot.com

அமுதா கிருஷ்ணா said...

microwave oven-ல் எப்படி செய்வது??

புவனேஸ்வரி ராமநாதன் said...

பன் சூப்பரா இருக்குங்க.

Asiya Omar said...

பன் பார்க்கவே அருமையாக இருக்கே.

Gayathri Kumar said...

Lovely buns. Love to grab one from the snap!

Umm Mymoonah said...

Bun migavum arumaiyaga iruku.

Ms.Chitchat said...

Looks very professionally baked,simple too.

புதிய மனிதா. said...

எனக்கு பார்சல் ...

சாருஸ்ரீராஜ் said...

பன் சூப்பரா இருக்கு மேனகா , நீங்களும் பன், பிரெட்டுனு அசத்துறீங்க.

Kurinji said...

Enakkum Ondru!

Kousalya Raj said...

super....

Gayathri said...

சூப்பர்

சௌந்தர் said...

பார்க்கவே அழகா இருக்கிறது

vanathy said...

Wow! super bun. Send me few!!!!

Chitra said...

Super!!!!!!! Good job!

Shama Nagarajan said...

looks perfect

Mahi said...

சூப்பர் பன்! ஷேப்ஸ் அழகழகா பண்ணிருக்கீங்க மேனகா!

Jayanthy Kumaran said...

well prepared n gorgeous...nice clicks menaga..:)

Tasty Appetite

San said...

Buns appears to be so beautiful and delicious dear .

http://sanscurryhouse.blogspot.com

Padma said...

Nice step by step pics... loved the glaze and color on top of the buns... yummy

தெய்வசுகந்தி said...

bun looks so good in different shapes.

Prema said...

Wow wounderfull bake,must try it...

Malini's Signature said...

பன் பாக்கவே சூப்பரா இருக்குபா... சீக்கிரமா உங்க ஊருக்கு டிக்கெட் போடனும் போல ?

ஒரெ பேக்கிங்லே அசத்துரீங்க...வாழ்த்துகள்.:-)

Anu said...

Yummy and perfect buns... Parcel plz...

சசிகுமார் said...

பன்னு ரொம்ப கும்முன்னு இருக்க அக்கா நன்றி.

ஸாதிகா said...

சூப்பர் பன்,அழகாக செய்து அசத்திட்டிங்க மேனகா

Menaga Sathia said...

நன்றி ஷமினா!! தாராளமாக எடுத்துக்குங்க...

எனக்கு மைக்ரோவேவ் செய்வது பத்தி தெரியாதுங்க...பேக்கிங் ஐயிட்டம்ஸ்லாம் மைக்ரோவேவ்வில் செய்வதை விட அவனில் செய்வதுதான் பெஸ்ட்..நன்றி அமுதா!!

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி ஆசியாக்கா!!

Menaga Sathia said...

நன்றி காயத்ரி!!

நன்றி ஆயிஷா!!

நன்றி சிட்சாட்!!

நன்றி புதிய மனிதா!! தாராளமாக உங்களுக்கு பார்சல் அனுப்புகிறேன்...

Menaga Sathia said...

நன்றி சாரு அக்கா!!

நன்றி குறிஞ்சி!! உங்களுக்கும் அனுப்புகிறேன்..

நன்றி கௌசல்யா!!

நன்றி காயத்ரி!!

Menaga Sathia said...

நன்றி சௌந்தர்!!

நன்றி வானதி!! உங்களுக்கும் அனுப்புகிறேன்..

நன்றி சித்ரா!!

நன்றி ஷாமா!!

Menaga Sathia said...

நன்றி மகி!!

நன்றி ஜெய்!!

நன்றி சான்!!

நன்றி பத்மா!!

Menaga Sathia said...

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி பிரேமலதா!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி ஹர்ஷினி அம்மா!! வாங்க சீக்கிரம் எங்க ஊருக்கு வாங்க...

நன்றி அனு!! உங்களுக்கும் பார்சல் உண்டு...

Menaga Sathia said...

நன்றி சசி!!

நன்றி ஸாதிகாக்கா!!

Priya Suresh said...

Bun kanna parikuthu..superaa irruku Menaga..

Akila said...

nice post dear... the bun looks superb...

Mrs.Mano Saminathan said...

பன் பார்க்கவே மிக அருமை மேனகா! சூப்பரா பேக் பண்ணியிருக்கீங்க!

தக்குடு said...

post related to cooking bloggers in thakkudu's blog. come and enjoy!!..;)

அஹ‌மது இர்ஷாத் said...

super..

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி அகிலா!!

நன்றி மனோ அம்மா!!

நன்றி தக்குடு!!

நன்றி அஹமது!!

Jaleela Kamal said...

rompa rompa rompa super

01 09 10