ப்ரெஞ்ச் சானலில் பார்த்து செய்தது..ஒரிஜினல் ரெசிபியில் SOJA சேர்த்து செய்திருந்தாங்க,அதற்கு பதில் நான் சோளம் சேர்த்து செய்தேன்...எதிர்பார்த்ததைவிட ரொம்ப நல்லாயிருந்தது..
தே.பொருட்கள்
துருவிய கேரட் - 1 கப்
ஸ்வீட் கார்ன் - 1/2 கப்
சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை
*எள்+வேர்க்கடலையை வெறும் கடாயில் வறுத்து கரகரப்பாக பொடிக்கவும்.
*ஒரு பவுலில் கேரட்+கார்ன்+சாஸ்+பொடித்த பொடி சேர்த்து கலந்து பரிமாறவும்.
பி.கு
சோயா சாஸில் உப்பு இருப்பதால் தேவையானால் மட்டும் உப்பு சேர்க்கவும்.
19 பேர் ருசி பார்த்தவர்கள்:
This looks really tasty! I love carrots =)
Sundal type poriyal :) I make it like this sometimes, but never knew it was a Japanese style - thanks for the info :) Romba colorful and super!!!
மிகவும் அருமையாக இருக்கின்றது....
எளிய சத்தான குறிப்பு. நன்றி மேனகா.
delicious looking salad...refreshing way to have carrots...
i love all the ingrediants that go in this salad ...
paarkave arumaiga ulladhu, suvaiyum nandra irukum ena therigiradhu
Healthy and yummy salad.
very new and yummy salad!
http://anuzhealthykitchen.blogspot.com/2011/07/event-berries-strawberry-desserts.html
Recipe super a irukku. Tamila padikka innum romba nalla irukku.
Cheers,
Uma
ஒரு பவுலில் என இருக்கே? பவுல்னா என்ன?
வாவ்...இப்படிக்கூட சாலட் செய்யலாமா?
Nice salad recipe,thanks for sharing this,sounds good!
Looks so simple to make it. Thank you for sharing this recipe.
simple but still healthy one..
எளிய குறிப்பு.
Thanks for catching the error dear - that was the copy and paste part!!! corrected now :)
வித்தியாசமாக இருக்கு மேனகா, ட்ரை பண்ணிப் பார்க்கத்தான் வேண்டும்.
This sounds very interesting
Post a Comment