தே.பொருட்கள்
ஸ்பீனாச் இலை -10
அவகோடா -1
சிகப்பு முள்ளங்கி - 5
பேரிச்சை பழம் - 5
தக்காளி - 1
தேன் - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை
*அவகோடா+தக்காளி+பேரிச்சை பழம் விதை நீக்கி அரியவும்.முள்ளங்கியை வட்டமாக நறுக்கவும்.
*அனைத்தையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.
16 பேர் ருசி பார்த்தவர்கள்:
வாழ்த்துகள்.
Healthy and refreshing salad
Wat a healthy and colourful salad..
ஐ ஜாலி மொத ஓ சி சாப்பாடு
>>அவகோடா -1
எவ அவ? நிஜமா இது என்னனு தெரியலீங்கோவ்
>>முள்ளங்கியை வட்டமாக நறுக்கவும்.
நீளமா இருக்கரதை வட்டமா அரிஞ்சா அதுக்கு கோபம் வராதா? ஹி ஹி
>>Your comment has been saved and will be visible after blog owner approval.
ஆண்டவா!!!!
ருசி எப்படியிருக்கும் மேனகா?
wow with dates so so good..
Super super super..:))
Reva
that is a very healthy salad. thanks for sharing.
Event : Lets’ Cook - Rice
Looks fresh and delicious, Menaga :) Happy New Year dear!
I hate spinach even if it is cooked. I never go on fresh spinach side. But if you ask me, I'll prepare this salad without spinach and enjoy them. Absolutely refreshing!!!!
எனக்கு Avacoda ரொம்ப பிடிக்கும்.... செய்து பார்க்கிறேன்.பகிர்வுக்கு நன்றி மேனகா.
சூப்பர் சாலட் அதைவிட சூப்பர் பிரஷண்டேஷன் மேனகா.
Nice & Great info!
A to Z latest online general Knowledge Information Portal - www.bharathibtech.com
Post a Comment