தே.பொருட்கள்:சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளுகுத்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
செய்முறை:*வெங்காயம்+தக்காளியை நறுக்கவும்.சிக்கனை சுத்தம் செய்து நீரில்லாமல் வடிகட்டவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு+கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
*பின் வெங்காயம் சேர்த்து பாதி வதங்கியபின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளுகுத்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
செய்முறை:*வெங்காயம்+தக்காளியை நறுக்கவும்.சிக்கனை சுத்தம் செய்து நீரில்லாமல் வடிகட்டவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு+கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
*பின் வெங்காயம் சேர்த்து பாதி வதங்கியபின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
29 பேர் ருசி பார்த்தவர்கள்:
waaavvvv!!..Yummy..
பார்க்கவே நல்லாஇருக்கு மேடம் , தேங்க்ஸ்
Hi,
Mihavum arumai...Supero super...:)
Dr.Sameena@
http://www.myeasytocookrecipes.blogspot.com
Mouthwatering pepper chicken varuval..rasam sadhathoda saapita superaa irrukume ippo irrukura kuliruku..
அட பாக்கவே ரொம்ப டேஸ்டா இருக்கே .. நான் இதை வேறு மாதிரி செய்வேன் மேனகா.. இப்போ நானும் ஒரு சிக்கன் ரெசிபிதான் போட்டுக்கிட்டு இருக்கேன்..:))
உள்ளேன்
Easya erukkum pola, seithu asathida vediyathuthan..thanks for sharing.
இவ்ளோ சிம்பிளா?????
very nice !
very nice !
super varuval.
அட பாக்கவே ரொம்ப டேஸ்டா இருக்கே..!
very Nice..!
You made it to look, so simple and easy to cook. Thank you.
நாளக்கி மொத வேல இதுதான்............
ரொம்பவே சுவையா இருக்கும் போலிருக்கே
சைவம் வகையில ஏதாவது இருந்தா போடுங்க அக்கா
பதிவை படிக்கவே இல்லை, முதல் படமே சொல்கிறது சூப்பர் :-).
Wow! yummy. I will try this very soon.
Awesome..you do have a vareity collection of mouthwatery recipes..
Tasty Appetite
எங்களைப் போன்று சொந்தமாக சமைப்பவர்களுக்கு உங்கள் சமையல் குறிப்புகள் பெரிதும் உதவுகின்றன. நன்றி!
wow, super and easy recipe, looks so good
நன்றி கீதா!!
நன்றி அமைச்சரே!!
நன்றி ஷமினா!!
நன்றி ப்ரியா!!
நன்றி தேனக்கா!! சீக்கிரம் உங்க செய்முறையும் பார்க்க ஆவல்...
நன்றி எல்கே!!
நன்றி குறிஞ்சி!!
நன்றி வார்த்தை!!
நன்றி உதயக்குமார்!!
நன்றி ஆசியாக்கா!!
நன்றி சகோ!!
நன்றி சித்ரா!!
நன்றி யோகேஷ்!! செய்து பார்த்தீங்களா??
நன்றி பூங்குழலி!!ஆமாங்க ரொம்ப நல்லாயிருக்கும்..
நன்றி சசி!!
நன்றி சிங்கக்குட்டி!! படத்தை பார்த்தே கமெண்ட் போட்டுட்டீங்களா,ரொமப் ச்ந்தோஷம்..
நன்றி அகிலா!!
நன்றி வானதி!!
நன்றி ஜெய்!!
நன்றி அக்பர்!!
நன்றி கிருஷ்ணவேணி!!
மிகவும் அருமையாக வந்தது, உங்களது அளவுகளில் டேபில் ஸ்பூன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். டேபில் ஸ்பூனில் இரண்டு விதம் உண்டு, ஆக டீ ஸ்பூன் அளவிலே குறிபிட்டால் அளவும் சரியாக அமையும். நல்ல தயாரிப்பு முறைகள். மற்ற வகைகளையும் முயன்று பார்கிறேன், உங்கள் பகிர்விற்கு மிக்க நன்றி.
ithaithaan Chettinaadu Pepper chickennum solluvanga
Post a Comment