Sunday, 28 November 2010 | By: Menaga Sathia

கடலைப்பருப்பு சட்னி / Channa Dal Chutney

தே.பொருட்கள்:
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - 1சிறிய நெல்லிகாயளவு
காய்ந்த மிளகாய் - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது

செய்முறை:
*வெறும் கடாயில் கடலைப்பருப்பை வாசனை வறும் வரை வறுக்கவும்.

*ஆறியதும் அதனுடன் எண்ணெய் நீங்கலாக அனைத்து பொருட்களும் சேர்த்து மைய அரைக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்துக் கொட்டவும்.இட்லி,தோசைக்கு நன்றாகயிருக்கும்.

33 பேர் ருசி பார்த்தவர்கள்:

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமை. முறுகல் தோசைக்கு சூப்பரா இருக்கும்.

எல் கே said...

சூப்பர்

ஸாதிகா said...

வாவ்..கடலைப்பருப்பு சட்னி இங்கேயே மணமணக்கின்றதே!

Chitra said...

nice.

Gayathri Kumar said...

Never tried it. Looks yummy. Great combination for dosas and idlis. You have a sweet surprise at my blog.

தெய்வசுகந்தி said...

நல்ல சட்னி!

GEETHA ACHAL said...

ஆஹா...மேனகா சூப்பர்ப்...எங்க வீட்டில் கடலைப்பருப்பு மட்டுமே வைத்து சட்னி செய்வாங்க...மிகவும் சூப்பர்ப்...

ஆனா சில சமயம் அம்மா எங்களுக்காக சிறிது தேங்காய் சேர்த்து செய்வாங்க...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

எனக்கு மிகவும் பிடித்த சட்னி .

PriyaRaj said...

this chutney is new to me ...romba nalla eruku Menaga....

Nithu Bala said...

arumai..rombha naala pannavey illai..seiyanum..

ராமலக்ஷ்மி said...

இது ரொம்பப் புதுசு. செய்து பார்க்கிறேன் நாளையே.

Asiya Omar said...

சூப்பர்.எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

Priya Suresh said...

Delicious chutney, idli & dosaioda superaa irrukume...

a said...

சூப்பர்......

சிநேகிதன் அக்பர் said...

தோசைக்கு ஏற்ற சட்னி.

Kanchana Radhakrishnan said...

nice.

Krishnaveni said...

delicious chutney, perfect for dosai, yummy

Kurinji said...

super.

சௌந்தர் said...

நல்ல சட்னி

சசிகுமார் said...

Thank you

Mrs.Mano Saminathan said...

Superb chutney! Will be very tasty with ghee roast!

Jayanthy Kumaran said...

lovely presentation with new version..
Tasty Appetite

Akila said...

what a lovely chutney... my favourite dear.....

'பரிவை' சே.குமார் said...

தோசைக்கு ஏற்ற சட்னி.

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி எல்கே!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி சித்ரா!!

Menaga Sathia said...

நன்றி காயத்ரி!!விருதுக்கு மிக்க மகிழ்ச்சி..

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி கீதா!! தேங்காய் சேர்க்காமல் அரைத்ததில்லை...

நன்றி நண்டு!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியாராஜ்!!

நன்றி நிது!!

நன்றி ராமலஷ்மி அக்கா!! செய்து பார்த்தீங்களா...

நன்றி ஆசியாக்கா!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி யோகேஷ்!!

நன்றி அக்பர்!!

நன்றி காஞ்சனா!!

Menaga Sathia said...

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி குறிஞ்சி!!

நன்றி சௌந்தர்!!

நன்றி சசி!!

Menaga Sathia said...

நன்றி மனோ அம்மா!!

நன்றி ஜெய்!!

நன்றி அகிலா!!

நன்றி சகோ!!

ராமலக்ஷ்மி said...

நல்ல சுவை:)! இன்னொரு முறை பச்சை மிளகாய் காம்பினேஷனில் செய்து பார்க்கவிருக்கிறேன். நன்றி மேனகா:)!

vanathy said...

super chutney

Menaga Sathia said...

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி அக்கா...பச்சை மிளகாய் சேர்த்து நான் அரைத்ததில்லை...

நன்றி வானதி!!

01 09 10