Wednesday 3 November 2010 | By: Menaga Sathia

ஜிலேபி/Jilabi

இதை சூடாக சாப்பிட்டால்தான் நல்லாயிருக்கும்.இந்த அளவில் 6 ஜிலேபிகள் வரும்..
தே.பொருட்கள்:மைதா - 1/2 கப்
கடலைமாவு - 1 டீஸ்பூன்
ஈஸ்ட் - 1/2 டீஸ்பூன்
நெய் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

பாகு செய்ய:சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள்- சிறிது
குங்குமப்பூ அ மஞ்சள் கலர் - சிறிதளவு

செய்முறை:*சிறிது வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட்+சர்க்கரை கலந்து 10 நிமிடம் வைக்கவும்.

*ஒரு பவுலில் மைதா+கடலைமாவு+நெய்+மஞ்சள் கலர் சிறிது+ஈஸ்ட் கலந்த நீர் சேர்த்து கெட்டியாக கரைத்து வெப்பமான இடத்தில் 1 மணிநேரம் வைக்கவும்.

*ரொம்பவும் மாவு புளிக்ககூடாது.
*ஜிப்லாக் கவரில் மாவை மெல்லிய துளைப்போட்டு ஊற்றி எண்ணெய் காயவைத்து நேரடியாக எண்ணெயில் வட்டமாக சுற்றி 2 பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.
*சர்க்கரை+நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.பிசுபிசுப்பு பதம் வந்தவுடன் குங்கமப்பூ+எலுமிச்சை சாறு+ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
*சூடான சர்ர்க்கரை பாகில் 2 நிமிடங்கள் போட்டு எடுக்கவும்.
*சூடாக பரிமாறவும்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

35 பேர் ருசி பார்த்தவர்கள்:

Gayathri Kumar said...

Jilebi parkkave romba nalla irukku. Ungalukkum Deepavali nalvazhthukkal..

எல் கே said...

நல்லா குறிப்பு. தீபாவளி வாழ்த்துக்கள்

சசிகுமார் said...

தீபாவளிக்கு இனிப்பா நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

பார்க்கும் போதே எச்சில் ஊறுது...
தீபாவளி வாழ்த்துக்கள்

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஜிலேபி சூப்பர். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பனித்துளி சங்கர் said...

ஆஹா தீபாவளிக்காக இப்பவே தொடங்கியாச்சா ! அருமையான புகைப்படங்கள் மற்றும் செய்முறை விளக்கம் அசத்தல் . பகிர்வுக்கு நன்றி . உங்களுக்கு என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Kurinji said...

romba nalla erukku menaga. Happy diwali!!!

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு மேனகா , இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

malarvizhi said...

VERY NICE RECEIPE.HAPPY DEEPAVALI.

Kanchana Radhakrishnan said...

Nice recipe.Happy Deepavali.

தெய்வசுகந்தி said...

சூப்பர் ஜிலேபி! இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்கு, பாசிப் பருப்பு பர்பி சூப்பர். தீபாவளி வாழ்த்துக்கள்.

Pushpa said...

Happy Diwali,Jilaebi yummy ya irrukku...

simplehomefood.com

Chitra said...

Super!!!


HAPPY DEEPAVALI!

சிங்கக்குட்டி said...

ம்ம்ம்ம்ம்....இப்பதான் தீபாவளி கலை கட்டுகிறது....!

பட்டு துணிகள் எல்லாம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்தாச்சா?

நாளைய பொழுதை கொண்டாட குட்டிக்கு பாப்பாவுக்கு நிறைய மத்தாப்பு எல்லாம் வந்துருச்சா ?

Asiya Omar said...

அருமை.இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இமா க்றிஸ் said...

தீபாவளி வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் said...

ஆஹா பார்க்கவே அம்புட்டு அழகா இருக்கே!! சாப்பிட்டா..so sweet!!

சகோ. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும், எங்களின் மனம் நிறைந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்

R.Gopi said...

ஆஹா....

”ஜிலேபி”யை பார்த்தாலே நாவில் நீர் ஊறுகிறதே...

அசத்தலான ஜிலேபியை தீபாவளி பரிசாக அளித்தமைக்கு மிக்க நன்றி...

உங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும், வலையுலக தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்.
http://edakumadaku.blogspot.com/2010/11/blog-post.html

ஸாதிகா said...

தீபாவளி ஸ்வீட்டா..அசத்துங்க மேனு.தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Kurinji said...

Hi, there is a award waiting for you in my blog.

http://kurinjikathambam.blogspot.com/2010/11/lovely-blog-award-and-diwali-wish.html

Happy Diwali!!!

Priya Suresh said...

Deepavali sweets ellam ready ayducha Menaga, jilebi kalakuthu..

Iniya Deepavali vaazhuthukkal..

Pappu said...

hi sashi, jilebi super! first time in your blog. i love your lovely blog with beautiful and lipsmacking recipes. wish to follow u. pl do visit my blog when u find time. happy diwali:)

cheers:)
shalini

ஜீவா said...

Shuba Diwali!
"On Happy Diwali
and in the coming year - 2011
May you be blessed with
Success, prosperity and
happiness!
jeeva

Sarah Naveen said...

Happy Diwali!!looks so delicious

Jaleela Kamal said...

்ிலjilebi super
happy diwali

Mrs.Mano Saminathan said...

ஜிலேபி பார்க்க ரொம்பவும் அழகாக இருக்கிறது மேனகா!
சுவையான இனிப்புகளுடன் தீபாவளியை மகிழ்வுடன் கொன்டாட என் இனிய வாழ்த்துக்கள்!!

vasu balaji said...

தீபாவளி வாழ்த்துகள்.

Unknown said...

வாவ் எனக்கு ரொம்ப பிடித்த இனிப்பல் இதுவும் ஒன்று. எனக்கு செய்ய தெரியாது எங்க மாமி செய்வாக மெலிசாகவும் கொஞ்சம் மொருவலாகவும் செய்வாங்க... சூட சூட அப்படியே சாப்பிடுவேன்.. உங்கள் குறிப்பை பார்த்து ட்ரை பண்ணுகிறேன்..
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Mahi said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

koini said...

தீபாவளி வாழ்த்துக்கள் மேனகா..ஜிலேபி சூப்பர்..

அஸ்மா said...

மேனகா! உங்களுக்கும் தீபாவளி கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கும் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஆஹா... ஸ்வீட் ஸ்வீட்.. ஹ்ம்ம் ஹ்ம்ம்..

யம் யம்.....:-)))) ஜிலேபி சூப்பர் மா.. :-))

Menaga Sathia said...

வாழ்த்தும்,கருத்தும் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!!!!

vanathy said...

wow! super, Menaga.

01 09 10