தேனக்காவின் குறிப்பை பார்த்து செய்தது.மிகவும் அருமையாக இருந்தது.
தே.பொருட்கள்:மட்டன் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 8
தக்காளி - 1
புளி கரைசல் - 1 கப்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 2
ஏலக்காய் -2
கறிவேப்பிலை - 1 இனுக்கு
அரைக்க:காய்ந்த மிளகாய் - 10
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 10
கசகசா - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2
பூண்டுப்பல் - 1
செய்முறை:*மட்டனை சுத்தம் செய்து சிறிந்தளவு நீரில் வேகவைக்கவும்.பூண்டு+வெங்காயம்+தக்காளி அரிந்து வைக்கவும்.
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் வெங்காயம்,பூண்டை தவிர சிறிது எண்ணெயில் வறுத்து ஆறவைத்து வெங்காயம்+பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டு+தக்காளி+அரைத்த மசாலா அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி புளிகரைசல்+உப்பு+வேகவைத்த மட்டன் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
*தீயை சிம்மில் வைத்து 20 நிமிடம் கழித்து இறக்கவும்.

18 பேர் ருசி பார்த்தவர்கள்:
அருமை.பார்த்தவுடன் சாப்பிட தூண்டுது.ஆனால் நான் இதுவரை மட்டனுக்கு புளி சேர்த்தது இல்லை.
Mouthwatering here, udane senchi pakkanam pola irruku..
looks spicy Menaga.
தேங்காய் இல்லை; ஆனா புளியா? வித்தியாசமான மட்டன் குழம்பு!!
நன்றி ஆசியாக்கா!!புளி சேர்ப்பது நல்லாயிருந்தது...
நன்றி ப்ரியா!!
நன்றி குறிஞ்சி!!
நன்றி ஹூசைனம்மா!!
Thank you soooo much....
சூப்பராக இருக்கு...செய்து பார்க்க வேண்டியது தான்...
Yummy yumm curry
புளி சேர்த்து மட்டனா?வித்தியாசமாகத்தான் உள்ளது.
super mutton kuzhambu. kalakkal:)
Al your recipies are too good...
habba echil ooruthu ... hee hee
எங்கள் செட்டிநாட்டு மட்டன் குழம்பு படங்களுடன் உங்கள் பகிர்வில்...
பார்க்கும் போதே நாவில் எச்சில் வருகிறது.
நன்றி சசி!!
நன்றி கீதா!!
நன்றி சாரா!!
நன்றி ஸாதிகாக்கா!!
ம்ம்ம்... பட்டைய கெளப்புங்க, வாசம் இங்கு அடிக்கிறது.
சூப்பர் மேனகா :-).
நன்றி ஷாலினி!!
நன்றி அமுதா!!
நன்றி பவித்ரா!!
நன்றி சகோ!!
super recipe.
செட்்ி நாடு மட்டன சிக்கன் எல்லா்் செய்வேன் ஆனால் புளி சேர்த்ததில்லை சுவையாக தெரிகிறது
www.samiayalattakaasam.blogspot.com
ippoothaikku ithupooduLLen
Post a Comment