அவள் விகடன் ரெசிபி பார்த்து செய்தது.ஆன்லைனில் அந்த புக்கை படிக்க உதவிய தோழி அனிதாவுக்கு மிக்க நன்றி!!
தே.பொருட்கள்:
புளிகரைசல் - 1 கப்
மணத்தக்காளி வத்தல் - 1 டேபிள்ஸ்பூன்
அப்பளம் - 4
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
செய்முறை:
* பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப்போட்டு தாளித்து வத்தல்+நொறுக்கிய அப்பளம்+சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.
*பின் உப்பு+புளிகரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.
*குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
19 பேர் ருசி பார்த்தவர்கள்:
குழம்பு அதுவும் அப்பளம் போட்டுசூப்பர்,
kulambu vasam enga varai varthu Menaga.
அப்பள வத்தக் குழம்பு செய்வோம். அதேபோல்தான் உள்ளது
Looks Yumm!!
பார்க்கவே சூப்பர் ஆக இருக்குதுங்க!
ஆஹா.. பார்க்கவே அருமையா இருக்கே..
மணத்தக்காளி வற்றல் எனக்குமிகவும் பிடிக்கும்.அவசியம் செய்து பார்க்கிறேன்.
மனம் இங்கு வரை வருகிறதே..
ரொம்ப சிம்பிளான ரெசிபியா இருக்கும் போல...
its been days since i have eaten this!! good one
Yummy curry
Thanks for this tips
சூப்பரா இருக்கு
Yummy Kulambu. My all time fav..
நன்றி ஜலிலாக்கா!!
நன்றி குறிஞ்சி!!
நன்றி எல்கே!!
நன்றி தெய்வசுகந்தி!!
நன்றி சித்ரா!!
நன்றி புவனேஸ்வரி!!
நன்றி ஸாதிகாக்கா!! செய்து பார்த்து சொல்லுங்கள்...
நன்றி சிநேகிதி!!
நன்றி சகோ!!
நன்றி CCC!!
நன்றி indianspicemagic!!
நன்றி சசி!!
நன்றி சாரு அக்கா!!
நன்றி காயத்ரி!!
Tongue tickling kuzhambu..attakasama irruku Menaga..
Post a Comment