Thursday 13 December 2012 | By: Menaga Sathia

செட்டிநாடு உருளை மசாலா /Chettinad Potato Masala

செட்டிநாடு சமையல் என்றாலே தனி சுவைதான்.நன்றி ரம்யா!!

தே.பொருட்கள்

வேகவைத்த உருளை - 2 பெரியது
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள்தூள்,கடுகு -தலா 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

கரகரப்பாக அரைக்க

காய்ந்த மிளகாய் - 7
சின்ன வெங்காயம் - 1
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பல் - 3
இஞ்சி - 1 சிறுதுண்டு

செய்முறை
*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+மஞ்சள்தூள் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.

*பின் அரைத்த மசாலா+உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின் துண்டுகளாகிய உருளையை சேர்த்து வதக்கவும்.

*மசாலா நன்குகலந்த பின் சிறிது நேரம் கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


13 பேர் ருசி பார்த்தவர்கள்:

Sangeetha Nambi said...

Nijamave Rusi parkanum pola iruku :(
http://recipe-excavator.blogspot.com

ஸாதிகா said...

பார்க்கவே சப்புக்கொட்ட வைக்கின்றதே!

Kitchen Chronicles said...

Romba Romba Tasty.

Hema said...

Adada, the masala looks so tasty, I remember now, one of my aunts used to do this..

divya said...

Mouthwatering here..

M. Shanmugam said...

சமையல் குறிப்பும், படமும்
நாவில் எச்சில் வர வைத்தது.
முயற்சி செய்கிறேன்.
மிக்க நன்றி.

http://tamilrecipe.tamilsprogress.com

Shama Nagarajan said...

super temptingdear

Sangeetha M said...

so spicy n flavorful potato roast...great combo with sambar sadham!

ராமலக்ஷ்மி said...

பார்க்கும் போதே சுவைக்கும் ஆசை ஏற்படுகிறது.

நல்ல குறிப்பு மேனகா.

Jayanthy Kumaran said...

I loooove this..
Tasty Appetite

Priya Suresh said...

Rasam kuda superaa irrukum intha potato masala.

Mahi said...

சூப்பரா இருக்கு மேனகா!

Asiya Omar said...

சூப்பர். இப்பவே சாப்பிட ஆசை வருது.

01 09 10