வெயில் காலத்தில் பால் நன்கு ஆறியபிறகும்,குளிர் காலத்தில் பால் வெதுவெதுப்பாக இருக்கும் போதும் தயிர் தோய்க்கவேண்டும்.
தே.பொருட்கள்
பால் - 1/2 லிட்டர்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
*பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும்.
*ஏடு படியும் வரை நன்கு காய்ச்சி ஆறவைக்கவும்.
*பால் சிறிது வெதுவெதுப்பாக இருக்கும் போது தயிர் சேர்த்து நன்கு கலக்கி புளிக்கவிடவும்.
10 பேர் ருசி பார்த்தவர்கள்:
மிகவும் அருமையான பயனுள்ள பகிர்வு, கட்டித்தயிர் போலவே சுவையாக ;)
படங்களும் அருமையாக உள்ளன.
பகிர்வுக்கு நன்றிகள்.
Nice tip... Will try to follow
Nice Menaga, I do keep it in the oven but next time will try adding chilli.
lovely tip.curd looks so delicious.
very useful basic post..
Kalakal post Menaga, homemade curd super ponga.
நல்ல டிப்ஸ், எங்க வீட்டம்மாவுக்கு தகவல் சொல்லிருதேன்.
தயிருக்கும் ஒரு சமையல் குறிப்பா?
அப்படிப் போடு...
அக்கா அருமை.
சூப்பர் மேனகா.. இவ்வளவு சுலபமா செய்யமுடியுமென இப்பதான் தெரிஞ்சிக்கிட்டேன், நன்றி தோழி!
சக்ஸஸ் !!!! ..நீங்க சொன்ன மாதிரியே காய்ந்த மிளகா போட்டு செய்தேன் .இன்னிக்கு .தயிர் அருமையா வந்திருக்கு மேனகா ..
Angelin.
Post a Comment