நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
தாளிப்பு வடகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -4
புளி -1 ப்ளுபெர்ரி பழளவு
உப்பு -தேவைக்கு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
*காடாயில் எண்ணெய் விட்டு வடகம் சேர்த்து பொரிந்ததும் மிளகாய்+வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
*நன்கு வதங்கியதும் புளி சேர்த்து லேசாக வதக்கி ஆறியதும் உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
பி.கு
*விரும்பினால் தாளிக்கலாம்.வடகத்தில் உப்பு இருப்பதால் அரைக்கும் போது உப்பு சரிபார்த்தபின் சேர்க்கவும்.
Sending to asiya akka's WTML event by Gayathri
13 பேர் ருசி பார்த்தவர்கள்:
வடகம் சேர்த்தது புதிது... நன்றி...
புது சட்னி அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! காலைல என்ன சட்னி செய்யலாம்ன்னு மண்டையை பிச்சுக்குறதே பொழப்பா போச்சு எனக்கு.
menaga my hubbys favourite nanga eppavum thengai vachu than araipom but tried this method from sharmis passions . nalla irutnhuchu side dish for idli ,doasi.
Adding vadam would have enhance the taste. Nice one.
Super delicious chutney...
love the vadagam flavour, yummy...
முதலில் வெங்காய வடகம் செய்ய வேண்டுமே மற்றபடி செய்து சாப்பிடலாம்
Never tried this chutney. Looks so good
வெங்காயச்சட்னி சூப்பரோ சூப்பர். படத்தில் பார்க்கவே கபகபன்னு பசிக்குது மேனகா. ;) பாராட்டுக்கள். ஜோரான டேஸ்டான பகிர்வுக்கு நன்றிகள்.
Super flavourful chutney, idlyoda supera irrukum.
looks sooo tempting..
supper i'll try once :)
I love this chutney, especially the flavor from the thalipu vadagam..
Thanks for linking to WTML Event.Delicious chutney.
Post a Comment