Monday, 21 September 2009 | By: Menaga sathia

இன்று(21.09.09) என்மகளுக்கு பிறந்தநாள்!!

இன்று என் செல்லப்பொண்ணு ஷிவானி க்கு பிறந்தநாள்.இப்போழுதுதான் என்மகள் பிறந்ததுப்போல் இருக்கு.அதற்க்குள் ஒரு வயது ஆகிவிட்டது.27 ந்தேதி ஞாயிறன்று விமரிசையாக கொண்டாட உள்ளோம்.அனைவரையும் அன்புடன் பார்ட்டிக்கு அழைக்கிறேன்.

Happy Birthday My Dear

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Bonne Anniversaire



Birthday Graphics

48 பேர் ருசி பார்த்தவர்கள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

வெரி க்யூட் கேள்!

சந்ரு said...

ஷிவானி குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


சகல செளபாக்கியங்களும் பெற்று நீடூழிகாலம் வாழ கண்ணபிரானைப் பிராத்திக்கின்றேன்.


பிறந்த நாளில் கலந்து கொண்டால் விதவிதமான சாப்பாடு கிடைக்கும் என்றதால கலந்து கொள்றன் டிக்கெட் அனுப்பி விடுங்க.

SanjaiGandhi said...

ஷிவானி பாப்பாவிற்கு இந்த மாமனின் முத்தங்களும் வாழ்த்துகளும்.. எல்லா வளமும் பெற்று என்றும் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்க வாழ்த்துகிறேன்.

ஹர்ஷினி அம்மா said...

சிவானி குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....பெரும் புகழும் பெற்று வாழ்க பல்லாண்டு.

மேனகா இப்பதான் டிப்ஸ் எல்லாம் கேட்டமாதிரி இருந்தது...அதுக்குள்ளே சிவாகி குட்டிக்கு ஒரு வருடம் ஆயிடுச்சா!!!... ரொம்ப அழகு சிவானி குட்டி.

சூர்யா ௧ண்ணன் said...

ஷிவானி குட்டிக்கு!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

sarusriraj said...

ஷிவானி குட்டிமாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்துக்கள்

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஷிவானி குட்டிக்கு!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

ஜெட்லி said...

பார்ட்டிக்கு அழைக்கிறோம்?
விலாசம் சொல்லலியே அக்கா ......

இராகவன் நைஜிரியா said...

குழந்தை ஷிவானிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

எல்லாம் வல்ல ஆண்டவன் அவருக்கு எல்லா நலமும், வளமும் அருள வேண்டிக்கொள்கிறேன்.

பிரியமுடன்...வசந்த் said...

ஷிவானி செல்லம் ஹேப்பி பர்த்டே டா

எங்களுக்கு ஸ்வீட்ஸ் எல்லாம் இல்லியா?

T.V.Radhakrishnan said...

குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

Geetha Achal said...

ஷிவானி குட்டிமாவிற்கு எங்களுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

ஷிவானி குட்டி பட்டுபாவடையில் சூப்பராக இருக்காங்க...

Priya said...

Shivaniku yennoda iniya pirantha naal vaazhuthukal..Wishing her more and more health...Azhagu paapaku anbu muthangal..

பாலராஜன்கீதா said...

திருநிறைச்செல்வி ஷிவானிக்கு எங்கள் மனம் நிறைந்த நல் வாழ்த்துகள்.

மாதேவி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சகல செல்வங்களும் பெற்று இனிதே இருக்க வேண்டுகிறேன்.

சென்ஷி said...

குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

பழமைபேசி said...

வாழ்த்துகள்!

SANKAR POUNIDAME said...

HAPPY BIRTHDAY SHIVANI. MANY MANY HAPPY RETURNS OF THE DAY. ஷிவானி குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஷிவானி பாப்பாவிற்கு இந்த பெரியம்மவின் முத்தங்களும் வாழ்த்துகளும்.. எல்லா வளமும் பெற்று என்றும் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்க வாழ்த்துகிறேன்
ஷிவானி குட்டி பட்டுபாவடையில் சூப்பராக இருக்காங்க.

En Samaiyal said...

Shivani kuttiku Many more Happy
Returns of the Day...Pattu pavadaiyil romba cute aa eruka enga...

SUMAZLA/சுமஜ்லா said...

குட்டி ஷிவானிக்கு அன்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Thamarai selvi said...

ஹாய் மருமக பொண்ணு ஒரு வயசு ஆகிடுச்சா? பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லம்...உன் பிறந்த நாள்க்கு சந்தோஷ் ஸ்கூல் லீவ் போட்டுவிட்டான்..

சந்தோஷ் அனுப்பின ரிங்(பிறந்த நாள் ரிங் தான் வெட்டிங் ரிங் இல்ல) வந்ததா?மாமா அனுப்பின டிரஷ்+கிப்ட்+பொக்கே வந்ததா செல்லம்?அத்தை உனக்கு ஷ்பெஷலா 27th பார்ட்டில ஒரு கிப்ட் தரேன்,சரியா பட்டுகுட்டி? சந்தோஷும் அவங்க அப்பாவும் தான் ரொம்ப அவசரம்,அதான் அனுப்பி வச்சிட்டாங்க..நான் நேர்ல வந்துதான் தருவேன்..Happy Birthday Shivani...

வேந்தன் said...

குழந்தை ஷிவானிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

UmapriyaSudhakar said...

ஷிவானி குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

R.Gopi said...

21.09.09 அன்று ரம்ஜான் விடுமுறையில் இருந்தததால், லேட்டாக வாழ்த்துகிறேன்...

தங்கள் அன்பு மகள் ஷிவானிக்கு மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

ஷிவானி வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என்று அந்த இறைவனை வேண்டுகிறேன்...

ஷீ ஈஸ் ஸோ க்யூட்... அப்பா ஜாடையா? ஹீ...ஹீ...

Pavithra said...

Shivani kuttiku iniya pirandha naal vazhthukkal.. She is looking so so cute. with lovely smile.

Nithya said...

Happy b day to baby. Romba azhaga irukka kutty. :) have a lovely life ahead dear.

சாராம்மா said...

dear shivani kutty,

wish u happy birthday to you.many many more happy returns of the day.may ur life fulfill with bright colours.

sorry menaga for belated wishes.

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அபி அப்பா said...

இந்த மாமனின் வாழ்த்தும் ஷிவாணி பாப்பாவுக்கு!!!

கோவி.கண்ணன் said...

குழந்தைக்கும் பெற்றோர்களுக்கும் நல்வாழ்த்துகள்

வால்பையன் said...

ஷிவானிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Jaleela said...

மேனகா ஷிவானி குட்டிக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.வாழ்வில் எல்லா ந‌ல‌ன்க‌ளும் இனிதாய் பெற்றிட‌ வாழ்த்துக்க‌ள்.
நடக்க ஆர‌ம்பித்து விட்டாளா?ப‌ட்டு பாவாடையில் அழ‌கிய‌ சிரிப்புட‌ன் நிற்கிறாள்

Mrs.Menagasathia said...

மிகவும் சந்தோஷமாக இருக்கு தங்களின் அனைவரின் வாழ்த்துக்கு.நல்லபடியாக நேற்று சிம்பிளாக கேக் வெட்டி கொண்டாடினோம்.அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி!! நன்றி!! நன்றி!!

நன்றி ஜோதிபாரதி!!

நன்றி சந்ரு!! வாங்க நிச்சயம் பிளைட் டிக்கட் அனுப்புகிறேன்.

நன்றி சஞ்சய்காந்தி ப்ரதர்!!

Mrs.Menagasathia said...

ஆமாம் ஹர்ஷினி அம்மா,நீங்க சொல்வது போல் இப்போதான் பிறந்தமாதிரி இருக்கு.அதற்க்குள் 1 வயது ஆகிவிட்டது.நன்றி ஹர்ஷினி அம்மா!!

நன்றி சூர்யாகண்ணன்!!

நன்றி சாரு!!

நன்றி ராஜ்!!

Mrs.Menagasathia said...

ப்ரான்ஸ்க்கு வாங்க,நன்றி ஜெட்லி!!

நன்றி இராகவன் அண்ணா!!

நன்றி வசந்த்!! இந்தாங்க கேக் எடுத்துக்குங்க.

நன்றி ராதாகிருஷ்ணன்!!

நன்றி கீதா!!

Mrs.Menagasathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி பாலராஜன் கீதா!!

நன்றி மாதேவி!!

நன்றி சென்ஷி!!

நன்றி பழமைபேசி!!

Mrs.Menagasathia said...

நன்றி அக்கா!!தமிழ் டைப் கத்துக்கிட்டிங்களா?

நன்றி ப்ரியாராஜ்!!

நன்றி சுமஜ்லா!!

நன்றி மாமி!!சந்தோஷ் ஸ்கூல் லீவ் போட்டுட்டானா.ம்ம்ம் நீங்க அனுப்பின கிப்ட் கிடைத்தது.ரொம்ப சந்தோஷம்.நீங்க நேர்ல குடுப்பிங்களா.சரி மாமி.

Mrs.Menagasathia said...

நன்றி வேந்தன்!!

நன்றி உமாப்ரியா!!

நன்றி கோபி!!அப்பா+அம்மா 2 பேர் ஜாடையாவும் இருப்பாங்க.

நன்றி பவித்ரா!!

Mrs.Menagasathia said...

நன்றி நித்யா!!

நன்றி அனிதா!!எதுக்கு சாரி,எப்போ சொன்னாலும் வாழ்த்து வாழ்த்து தானேப்பா.

நன்றி ராமலஷ்மி!!

நன்றி அபிஅப்பா!!

Mrs.Menagasathia said...

நன்றி கோவி.கண்ணன்!!

நன்றி வால்பையன்!!

நன்றி ஜலிலாக்கா!!பிடித்துக்கொண்டு நடப்பாங்க.தனியாக நடக்க ஆரம்பிக்கவில்லை அக்கா.

ஜெட்லி said...

பிரான்ஸ்... இந்த பாரிஸ் பக்கத்துல இருக்கே அதானே...
வந்துட்டா போச்சு...
பை தி வே, நீங்க டிக்கெட் மட்டும் அனுப்பினா பத்தாது,
கூடவே நம் ஊரு காசில் மூணாயிரம் அனுப்பிட்டிங்கனா
பாஸ்போர்ட் எடுத்துருவேன்.....
(சும்மா காமெடி சீரியஸ் ஆக எடுத்து கொள்ள வேண்டாம்
அக்கா)

Mrs.Menagasathia said...

//பிரான்ஸ்... இந்த பாரிஸ் பக்கத்துல இருக்கே அதானே...// அதேதான் பிரான்ஸின் தலைநகரம் தான் பாரீஸ்.இத்தாலி,ஜெர்மனி பக்கத்திலிருக்கு ப்ரான்ஸ்.காசு தானே அனுப்பிட்டா போச்சு.பேஷா வாங்கோ வாங்கோ ஜெட்லி.

asiya omar said...

குட்டிப்பொண்ணு ஷிவானிக்கு என் அன்பான முத்தங்கள் & பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Mrs.Menagasathia said...

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஆசியாக்கா!!

Biruntha said...

Dear Shivani,
we wish you a happiest & healthiest Birthday.
God Bless You.
And have a wonderful Birthday Party.

with Love
Biruntha Aunty & Co.

Mrs.Menagasathia said...

தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி ப்ருந்தா!!

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

ஷிவானிக்கு எங்களது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Mrs.Menagasathia said...

தங்கள் வாழ்த்துக்கு நன்றி ப்ரதர்!!

01 09 10