தே.பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
ரெட் கலர் - 1 சிட்டிகை
மைதாமாவு - 2 டீஸ்பூன்
முட்டை - 1
சோளமாவு - 4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 3/4 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1 சிறியது
குடமிளகாய் - 1 சிறியது
வெங்காயத்தாள் -4
சோயாசாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை :
* சிக்கனை சுத்தம் செய்து அதில் உப்பு+மைதாமாவு+சோளமாவு+இஞ்சி பூண்டு விழுது+ரெட் கலர்+மிளகாய்த்தூள் கலந்து 1/2 மணிநேரம் ஊறவைத்து அவனில் க்ரில் செய்யவும் அல்லது எண்ணெயில் பொரிக்கவும்.
*வெங்காயம்+பச்சை மிளகாய்+குடமிளகாய்+வெங்காயத்தாள் அனைத்தையும் பொடியாக அரியவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
*பின் குடமிளகாய் போட்டு லேசாக வதங்கியதும் சோயா சாஸ் ஊற்றவும்.உப்பு சேர்க்கவும்.சாஸில் உப்பு இருக்கும்,கவனமாக போடவும்.பின் க்ரில் செய்த சிக்கனை போட்டு கிளறவும்.
*பின் வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.
பி.கு:
விரும்பினால் இதனுடன் தக்காளி கெட்சப்பை சோயாசாஸ் சேர்க்கும் போது சேர்க்கலாம்.இதில் சிக்கனை நான் க்ரில் செய்து செய்துள்ளேன்.

16 பேர் ருசி பார்த்தவர்கள்:
போட்டோ பாத்துட்டு பயந்தே போயிட்டேன்..அப்பறமாத்தான் சிக்கன்னு தெரிஞ்சது எந்த கேமரா யூஸ் பண்றீங்க?
சூப்பராக இருக்கு...
Grilling chicken pieces seems a better option, chicken manchurian kanna parikuthu..tempting dish!
Very tempting manjurian Menaga...mouth watering recipe..
சிக்கன் சூப்பரா இருக்கு மாமி,ஆனால் நானும் வசந்த் மாதிரி முதல்ல பார்த்ததும் பயந்துட்டேன்..சிக்கன் தானேப்பா அது?
சிக்கன் மஞ்சூரியன் சூப்பரா இருக்கு. பார்த்ததும் சாப்பிட ஆசையா இருக்கு.
Wow this looks great and yum yumm...
நாங்க சைவமாக்கும்.. அதனால பருப்பு சாதம் செய்ய கிளம்பிட்டேன்.. ;))
வசந்த் நிசமாவே பயந்துட்டிங்களா.ஹி ஹி உங்களுக்காகதான் அப்ப்டி போட்டேன்.நன்றி வசந்த்!!
தங்கள் கருத்துக்கு நன்றி கீதா!!
தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா!!
நன்றி ப்ரியாராஜ் தங்கள் கருத்துக்கு!!
ஆமாம் மாமி நிசமா அது சிக்கன்தான்.2 பேரும் ஒரே ஊர்க்காரங்க இல்ல அதான் சின்னபுள்ளைங்க பயந்துட்டிங்க.நன்றி மாமி!!
தங்கள் கருத்துக்கு நன்றி உமாப்ரியா!!
நன்றி பவித்ரா தங்கள் கருத்துக்கு!!
ஓஓ நீங்க சைவமா ப்ரதர்.ஆச்சர்யமாக இருக்கு.ரியலி யூ ஆர் க்ரேட் ப்ரதர்!!
ஆமாம் சிஸ்டர்.. 10 வருஷத்துக்கு முன்னாடியே விட்டுட்டேன்..
ஓஓ நல்லது ப்ரதர்!!
PLs collect ur award from my blog ...
very good
Post a Comment