Thursday, 3 September 2009 | By: Menaga Sathia

ஸ்ப்ரவுட்ஸ் சாலட்

தே.பொருட்கள்:

முளைகட்டிய கடலை,தோல் பாசிப்பருப்பு,கொள்ளு - 3/4 கப்
வெந்தயக்கீரை - 1 கைப்பிடி
மெலன் பழத்துண்டுகள்,வெள்ளரிக்காய் -1/4 கப்
பச்சை திராட்சை - 10
எலுமிச்சைசாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை :

*அனைத்தையும் ஒன்றாக கலந்து பறிமாறவும்.

15 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

சத்தாண சாலட்..
முளைகட்டிய கடலை என்ன கடலை?

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

GEETHA ACHAL said...

மிகவும் சத்தான உணவு...
கருப்பு கொண்டைகடலையினை முளைகட்டி இருக்கின்றிங்களா...

வெந்தயகீரை + பழங்கள் + முளைகட்டிய பயிறு சேர்ப்பதால் சுவையாக இருக்கும்...

Menaga Sathia said...

கறுப்புக் கடலை பாயிஷா.தங்கள் கருத்துக்கு நன்றி!!

Menaga Sathia said...

நன்றி உலவு.காம்!!

Menaga Sathia said...

ஆமாம் கீதா ரொம்ப நல்லாயிருந்தது.நன்றி தங்கள் கருத்துக்கு.

Priya Suresh said...

Wow,such a nutritious salad...looks great Menaga..

UmapriyaSudhakar said...

சத்தான உணவு. இதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்தும் சாப்பிடலாம்.

PriyaRaj said...

Healthy yanna salad menaga......

நட்புடன் ஜமால் said...

ரொம்ப நல்ல சத்தான மெனு குடுத்து இருக்கீங்க நன்றி.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்லா இருக்குங்க...

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

ஆமாம் உமா ஆலிவ் ஆயில் கூட சேர்க்கலாம்.நன்றி தங்கள் கருத்துக்கு..

Menaga Sathia said...

நன்றி ப்ரியாராஜ் மற்றும் ஜமால்!!

Menaga Sathia said...

நன்றி ராஜ்!!

01 09 10