Monday, 7 September 2009 | By: Menaga Sathia

360° Foodie Award


விருது என்றாலே ஒரு தனி சந்தோஷம் தான்.இந்த விருதினை திருமதி.ப்ரியா அவர்கள் எனக்கு குடுத்திருக்காங்க.அவங்களுக்கு என மனமார்ந்த நன்றி!!.இந்த விருதினை நான் குடுக்க விரும்பும் நபர்கள் கீதா ஆச்சல்,ஹர்ஷினி அம்மா,அம்மு மது,பாயிஷா,நித்யா,ஸ்ரீப்ரியா,ஷாமா நாகராஜன் இவர்களுக்கு வழங்குகிறேன்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

13 பேர் ருசி பார்த்தவர்கள்:

Admin said...

விருது பெற்ற உங்களுக்கும், உங்கள் மூலம் விருது பெறுவோருக்கும்

சூர்யா ௧ண்ணன் said...

வாழ்த்துக்கள் சகோதரி!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் சகோதரி!

Unknown said...

Congrats on ur award & thxs for sending me..

சிங்கக்குட்டி said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :-))

Nithya said...

Congrats on your award. you deserve it and thanks a lot for nominating me too. thats really sweet of you :)

Unknown said...

விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்..

Jaleela Kamal said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ,

விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்..

Shama Nagarajan said...

congrats dear.....thank you for passing it to me....

Priya Suresh said...

Congrats Menaga, u really deserve it..

Menaga Sathia said...

தங்கள் அனைவரின் வாழ்த்துக்கும்

நன்றி சந்ரு!!
நன்றி சகோதரரே!!
நன்றி ஜமால் ப்ரதர்!!
நன்றி ஸ்ரீப்ரியா!!
நன்றி சிங்கக்குட்டி!!
நன்றி நித்யா!!
நன்றி பாயிஷா!!
நன்றி ஜலிலாக்கா!!
நன்றி ஷாமா நாகராஜன்!!
நன்றி ப்ரியா!!

SUFFIX said...

தொடரும் விருதுகள், வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்துக்கு நன்றி ஷஃபிக்ஸ்!!

நன்றி உலவு.காம்!!

01 09 10