அம்மா +அப்பா = என்னுடைய அன்புக்குரியவர்கள்
ஆசை = என் மகளுக்கு நல்லத் தாயாக இருக்கனும்,அவங்க ஆசைகளை நிறைவேத்தனும்.
இசை = இளையராஜாவின் அனைத்துப் பாடல்களும் பிடிக்கும்
ஈ = இந்த பூச்சிகளின் தொல்லை பிடிக்காது
உயிர் = கணவரும்,மகளும்
ஊஞ்சல் =2 மணிநேரமாவது ஊஞ்சலில் ஆட ஆசை,எப்போ நிறைவேறும்னு தெரியல.
எனக்குள் இருக்கும் சாத்தான் = கோபம்
ஏன் இந்த பதிவு = ஜலிலாக்கா அழைத்ததால்..
ஐயம் = இது மட்டும் இருந்தால் வாழ்வு ஒரு நரகம்.
ஒன்று = என் செல்ல மகள் ஷிவானி
ஓதும் செயலே நலம் = அ,ஆ வரிசையில் வரும் பாடலில் இந்த வரிகள் ரொம்ப பிடிக்கும்,ஏன்னு தெரியல.
ஒளவை = இவங்களை பிடிக்காதவங்க யாருமே இருக்கமுடியாது.அவங்களின் ஆத்திசூடி பிடிக்கும்.
ஃ = ?????
அவரவர்க்கு பிடித்த கேள்விகளை போட்டுக்கொள்ளலாம்
நான் அழைக்கும் நபர்கள் நட்புடன் ஜமால்,சாருஸ்ரீராஜ்,கீதா ஆச்சல்.ப்ரியமுடன் வசந்த்,சூர்யா கண்ணன்,பாயிஷா,குறை ஒன்றும் இல்லை ,ஹர்ஷினி அம்மா
13 பேர் ருசி பார்த்தவர்கள்:
ஆஹா நல்ல பதில் சொல்லியிருக்கிங்க...
SUpera irruke...arumaiyana replies..
நன்றிங்க..உங்க அளவுக்கு இல்லேண்ணாலும் ஓரளவுக்கு முயற்சி பண்ரேன்..
ஆஹா இப்ப தான் ABCD படுச்சு முடுச்சேன் அதுக்குள்ளே அ, ஆ வந்துடுச்சா... என்னையும் அழைத்ததுக்கு நன்றி மேனகா... கொஞ்சம் டைம் குடுங்க சிக்கிரமா வரேன்.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி பாயிஷா,ப்ரியா,ராஜ்,ஹர்ஷினி அம்மா!!
ஹர்ஷினி அம்மா டைம் கிடைக்கும்போது போடுங்க.
ஆசை = என் மகளுக்கு நல்லத் தாயாக இருக்கனும்,அவங்க ஆசைகளை நிறைவேத்தனும்]]
அருமை சகோதரி.
-------------------
நான் சமீபத்தில் இதைத்தான் பதிந்திருக்கின்றேன்.
எம்மையும் அழைத்தமைக்கு நன்றி.
என்னையும் அழைத்ததற்க்கு மிக்க நன்றி சகோ....
தொடர்கிறேன் விரைவில்
நல்ல முயற்சி மேனகா.
அ முதல் அஹ் வரை... அருமை, ஆஹா.. இனிமை...
வாழ்த்துக்கள்.... (அப்படியே நீங்கள் கேட்ட மாதிரி ஒரு அருமையான காமெடி பதிவு ரெடி.... நம்ம கேப்டன பத்திதான்... விரைவில் இங்கே வரும்.... www.jokkiri.blogspot.com)
/ஊஞ்சல் =2 மணிநேரமாவது ஊஞ்சலில் ஆட ஆசை,எப்போ நிறைவேறும்னு தெரியல.//
எனக்கும் ரொம்ப பிடிக்கும். எங்க ஊஞ்சல் பார்த்தாலும் விடுவதில்லை..
எல்லா பதில்களும் அருமை மேனகா
தங்கள் கருத்துக்கு நன்றி ஜமால்,வசந்த்,சிங்கக்குட்டி,கோபி,ஜலிலாக்கா!!
//2 மணிநேரமாவது ஊஞ்சலில் ஆட ஆசை,எப்போ நிறைவேறும்னு தெரியல.//
எங்க வீட்டுக்கு வாங்க மேனகா, அழகான பிரம்பு ஊஞ்சலிருக்குது, ஆசை தீர ஆடலாம்!
////2 மணிநேரமாவது ஊஞ்சலில் ஆட ஆசை,எப்போ நிறைவேறும்னு தெரியல.//
எங்க வீட்டுக்கு வாங்க மேனகா, அழகான பிரம்பு ஊஞ்சலிருக்குது, ஆசை தீர ஆடலாம்!//
அப்போ கண்டிப்பா வந்துடுறேன் சுகைனா.ஊஞ்சலில் ஆடும் சுகமே தனிதான்.தங்கள் வீட்டுக்கு அழைத்ததில் மிக்க மகிழ்ச்சி.நன்றிப்பா.
Post a Comment