தே.பொருட்கள்
முழு கறுப்பு உளுந்து சுண்டல் -1 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
பொடியாக நறுக்கிய இஞ்சி -1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
தாளிக்க
கடுகு+உளுத்தம்பருப்பு தலா - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
*உளுந்தினை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடிக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து பச்சை மிளகாய் +இஞ்சித்துறுவல் சேர்த்து வதக்கி வேகவைத்த சுண்டலை சேர்த்து வதக்கி தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.
Sending to Asiya akka's WTML Event by Gayathri.
முழு கறுப்பு உளுந்து சுண்டல் -1 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
பொடியாக நறுக்கிய இஞ்சி -1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
தாளிக்க
கடுகு+உளுத்தம்பருப்பு தலா - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
*உளுந்தினை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடிக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து பச்சை மிளகாய் +இஞ்சித்துறுவல் சேர்த்து வதக்கி வேகவைத்த சுண்டலை சேர்த்து வதக்கி தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.
Sending to Asiya akka's WTML Event by Gayathri.
12 பேர் ருசி பார்த்தவர்கள்:
உளுந்தில் சுண்டலா? அதுவும் முழுக்கருப்பு உளுந்திலா? !!!!!
கேட்கவே ஆச்சர்யமாக உள்ளது.
ஆனாலும் நல்லாத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள் மேனகா.
healthy, protein rich sundal!
சுண்டலா போட்டு வயித்தெறிச்சலை கிளப்புறீங்களே அக்கா...
நம்ம பாக்கத்தான் முடியும்... சாப்பிடக்கூடாதே....
நல்லாயிருக்கு... வாழ்த்துக்கள்
இந்த முழு உளுந்து வாங்கி பல நாளா அப்படியே வைச்சிருக்கேன்..இதில் சுண்டல் கூட செய்யலாமா? நல்ல குறிப்பு மேனகா!
நன்றி.....
உளுந்து சுண்டல் சாப்பிட்டதில்லை. செய்முறை குறிப்பு மிக எளிதாக இருக்கிறது. செய்து பார்க்கிறேன். நன்றி
கருப்பு உளுந்தில் சுண்டல் நல்லசாத்தானதும் கூட.
very healthy and filled with antioxidants, lovely...
Very healthy sundal
WTML இவெண்டிற்கு லின்க் கொடுத்தமைக்கு நன்றி மேனகா.இது இஞ்சி,பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து சூப்பராக இருக்கு.சிறிய வயதில் எங்கள் வயலில் விளைந்தது வீட்டிற்கு வரும்.வாரம் ஒரு நாள் எப்படியும் இந்த உளுந்து சுண்டல் உண்டு.வறுத்து ஊறவைத்து அவித்து தேங்காய் துருவல் சீனி சேர்த்து சாப்பிட்டு பாருங்க சூப்பராக இருக்கும்.
very healthy sundal dear...
Very healthy sundal, I've never cooked much with black urad dal, might be I'll start with this one..
Post a Comment