Sunday, 19 July 2009 | By: Menaga sathia

எனக்கும் அவார்ட் கிடைச்சிருக்கு


இன்னிக்கு காலைல குறை ஒன்றும் இல்லை (அட,அவர் பெயரே அதாங்க,நிஜப்பெயர் ராஜ்குமார் சின்னசாமி ) தம்பி எனக்கு அவார்ட் குடுத்திருப்பதாக பின்னுட்டம் போட்டிருந்தார்.படித்ததும் ஒரே மகிழ்ச்சி.நான் ப்ளாக் ஆரம்பித்ததே ஒரு ஆச்சர்யம் தான்.என் ப்ரெண்ட்காக ஒரு ப்ளாக் ஆரம்பித்தேன் அப்புறம் அப்படியே விட்டாச்சு.சாட்டிங்ல தோழி ஹர்ஷினி அம்மா கிட்ட இதப்பத்தி சொன்னபோது அவங்கதான் சொன்னாங்க.எதுவேணும்னாலும் எழுதலாம்,உங்க சமையல் குறிப்புகூட எழுதுங்கன்னு சொன்னாங்க.அதான் எனக்கு கிடைத்த ஆரம்பமும்,ஒரு இன்ஸ்ப்ரேஷ்னும் கூட.நான் ஆரம்பித்து 7 மாதமாகுது,கிட்டத்தக்க 73 இடுகையும்,51 பாலோவர்ஸும் பெற்றிருக்கேன்.அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!நான் வாங்கிய விருதை 6 பேருக்கு மட்டும் தான் குடுக்கனும்மாம்.ஆகவே நான் இந்த விருதை அளிக்க விரும்பும் நபர்கள்....


1.சம்பத்குமார் : இவருடைய அனைத்து இடுகைகளும் ரொம்ப நல்லாயிருக்கும்.ப்ளாக் பத்தி தெரியாதவங்க அவர் ப்ளாக்கிலிருந்து நிறைய தெரிந்துக் கொள்ளலாம்.தற்போது அவர் பிஸின்னு நினைக்கிறேன்.

2.பாயிஷாகாதர்: இவங்களின் கைவேலைப்பாடுகள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.தற்போது அவங்களின் குறிப்புகள் லேடீஸ் ஸ்பெஷல் புக்ல கூட வருது.3 ப்ளாக் வைத்திருக்காங்க கைவேலைப்பாடு,இனிய இல்லம்,அழுகு குறிப்புகள்.எல்லாமே பயனுள்ளதாவும்,எளிமையாவும் இருக்கும்.

3.ஹர்ஷினி அம்மா : இவங்க சமையல்லையும்,கைவேலைப்பாடுகளிலும் எக்ஸ்பர்ட்.அவங்களின் ஹர்ஷினிக்காக ப்ளாக்கிலிருந்து தான் கிட்ஸ் பாட்டுகள் கத்துக்கிட்டு என் பொண்ணுக்கு பாடிக்கட்டுறேன்.

4.சுகைனா: இவங்க எல்லாத்திலயும் டாப்.ஹஜ் கட்டுரை படித்து இவங்களின் ஞாபகசக்தி கண்டு வியந்திருக்கேன்.அதோடு சிறுகதை,தொழில்நுட்பம்,உண்மைக் கதைன்னு எல்லாம் எழுதி கலக்குறாங்க.

5 சூர்யா கண்ணன்:இவரின் தொழில்நுட்ப போஸ்ட் எல்லாம் அருமை.எளிதில் புரியும் படி இருக்கும்.தற்போது CAD கற்றுக்கொள்வோம் என்னும் இடுகை ரொம்ப நல்லா புரியும்படி போட்டிருக்கிரார்.எனக்கு இந்த போஸ்ட் ரொம்ப பிடிக்கும்.

6.கீதா ஆச்சல் : இவங்களும் சமையல்+க்ராப்ட் ஒர்க் எல்லாத்திலயும் சூப்பர்.இவங்க சமையல் ரொம்ப ஈஸியாவும்,குழந்தைகலுக்கான குறிப்பாகவும் இருக்கும்.


லிஸ்ட்ல இன்னும் நிறைய பேர் இருக்காங்க.ஆனா 6 பேர் மட்டும் என்பதால் இட்துடன் முடித்துக் கொள்கிறேன்.மற்றவர்களும் அவங்க விருப்பபட்ட 6 பேருக்கு இவ்விருதினை வழங்கவும்.

22 பேர் ருசி பார்த்தவர்கள்:

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி..

Technology said...

வாழ்த்துக்கள் மேடம்...நல்ல தேர்வுகள்..நன்றி..

சந்ரு said...

விருதினை பெற்ற உங்களுக்கும் நீங்கள் விருது வழங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

ஹர்ஷினி அம்மா - said...

வாழ்த்துகள் மேனகா.... நன்றி :-)

SUMAZLA/சுமஜ்லா said...

ஏற்கன்வே இந்த விருதை எனக்கு ஷஃபியும், தமிழரசியும் கொடுத்து விட்டார்கள். என்றாலும் நன்றி மேனகா! உங்கள் பெயரையும் இணைத்துக் கொள்கிறேன்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்! தங்களுக்கும் பெற்ற மற்றவர்களுக்கும் ...

Mrs.Faizakader said...

மேனகா உங்களின் சமையல் கலைக்கு கிடைத்த விருதுக்கு முதலில் எனது வாழ்த்துக்கள்.. இன்னும் நிறைய விருதுகள் வாங்க வாழ்த்துக்கள்.. நீங்கள் தந்த விருதை பெற்றுக்கொண்டேன்.. நன்றி மேனகா..

தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள்! நல்ல ரசனையான ஆட்களுக்கு பிரிச்சு கொடுத்திட்டீங்க..:)

Mrs.Menagasathia said...

@குறை ஒன்றும் இல்லை
நன்றி ராஜ்!!நான் தானே உங்களுக்கு நன்றி சொல்லனும்..

@டெக்னாலஜி
தங்கள் வருகைக்கும்,வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி!!

@சந்ரு
தங்கள் வாழ்த்திற்க்கு நன்றி!!

@ஹர்ஷினி அம்மா
வாழ்த்திற்க்கு நன்றி!!

@சுமஜ்லா
நன்றி சுகைனா!!

@நட்புடன் ஜமால்
வாழ்த்திற்க்கு நன்றி!!

@பாயிஷா
வாழ்த்திற்க்கு நன்றி!!

@தமிழ்பிரியன்
தங்கள் வருகைக்கும்,வாழ்த்திற்க்கும் நன்றி!!

கீதா ஆச்சல் said...

மேனகா வாழ்த்துகள். உங்களுடைய திறனுக்கு இந்த பட்டம் கண்டிப்பாக கிடைக்கவேண்டியது. இது போல பல பட்டங்கள் பெறவேண்டும்.

உங்களுடைய பரந்த உள்ளத்தினால் புதிதாக ப்ளாக் தொடங்க என்னை ஊக்கபடுத்து எனக்கு முதன்முதலாக பட்டம் கொடுத்து என்னை மேலும் ஊக்கவித்ததுற்கு மிக நன்றிகள்.

சூர்யா ௧ண்ணன் said...

மிக்க நன்றி சகோதரி!

ரொம்ப தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். (பெருமழை, இணையமும் இல்லை. மின்சாரமும் இல்லை.)

S.sampath kumar said...

மிக்க நன்றி சகோதரி!

ரொம்ப தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். i am so busy but i miss you lot, thanx for your award, you are a only person behind the tamilweb vetory!

S.sampath kumar said...

மிக்க நன்றி சகோதரி!

ரொம்ப தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். i am so busy but i miss you lot, thanx for your award, you are a only person behind the tamilweb vetory!

பிரபலப் பதிவர் நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள்!

Mrs.Menagasathia said...

நன்றி கீதா!!

Mrs.Menagasathia said...

ஐயோ எதற்க்கு மன்னிப்பெல்லாம்...ம்ம் ...நன்றி சகோதரரே!!

Mrs.Menagasathia said...

உங்களின் நேரமின்மையை அறிவேன்,ப்ரீயாக இருக்கும் போது பதிவுகள் போடுங்க சம்பத்!!

Mrs.Menagasathia said...

தங்கள் வருகைக்கும்,வாழ்த்திற்க்கும் நன்றி நாமக்கல் சிபி!!

ஸ்ரீ.... said...

வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....

Mrs.Menagasathia said...

நன்றி ஸ்ரீ தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும்..

Jaleela said...

வாழ்த்துக்கள், menaga

Mrs.Menagasathia said...

நன்றி தங்கள் வாழ்த்திற்க்கு!!

01 09 10