Thursday 1 October 2009 | By: Menaga Sathia

முளைப்பயிறு பணியாரம்

தே.பொருட்கள்:

ப்ரவுன் ரைஸ் - 1/2 கப்
முளைக்கட்டிய சென்னா,பாசிப்பயறு - தலா 1/2 கப்
இஞ்சி - 1 சிறுதுண்டு
காய்ந்த மிளகாய் - 2
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்

செய்முறை :

*அரிசியை 2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*அதனுடன் காய்ந்த மிளகாய்+உப்பு+முளைப்பயறு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

*தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து மாவில் கலக்கவும்.
* பணியார குழியில் எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

16 பேர் ருசி பார்த்தவர்கள்:

UmapriyaSudhakar said...

வாவ்! சூப்பர் பணியாரம் மேனகா. இந்தியா போகும்போது தான் பணியாரக்கல் வாங்கி வரவேண்டும்.

தெய்வசுகந்தி said...

சூப்பர்ங்க. கண்டிப்பா இந்த வாரம் செய்யப்போறேன்.

Pavithra Elangovan said...

Wow super thats really innovative.. very very healthy ... should try for sure.

GEETHA ACHAL said...

Superb...Nice recipe...

Thenammai Lakshmanan said...

we use to do kuzipaniyaaram only with rice and urad dal and fenugreek
but urs is a different and healthy one
i like all ur receipes of oats barley and sprouted grains

congrats for giving healthy food receipes
i like u SHASHIHA [receipes]
nice keep it up

Priya Suresh said...

Definitely a healthy dish..

Anonymous said...

நல்லா இருக்குங்க..


அன்புடன்,

அம்மு.

Malini's Signature said...

திருப்பவும் ஒரு டயட் குறிப்பா.. சூப்பர்பா :-)

Jaleela Kamal said...

மேனகா முளை கட்டிய பணியாரம் ரொம்ப நல்ல இருக்கு.

S.A. நவாஸுதீன் said...

சத்துள்ள பணியாரம் நல்ல சுவையுடன். கலக்குங்க சகோதரி

Menaga Sathia said...

இந்தியாவில் வாங்கிவந்து செய்துப் பாருங்க உமா.நன்றி தங்கள் கருத்துக்கு!!

Menaga Sathia said...

நிச்சயம் செய்துப் பார்த்து சொல்லுங்கள் தெய்வசுகந்தி,பவித்ரா.நன்றி தங்கள் இருவரின் கருத்துக்கு!!

Menaga Sathia said...

நன்றி கீதா!!

உங்கள் பாராட்டு எனக்கு மேலும் ஊக்கமளிக்கிறது.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தேனம்மை!!

நன்றி ப்ரியா தங்கள் கருத்துக்கு!!

Menaga Sathia said...

நன்றி அம்மு!!

நன்றி ஹர்ஷினி அம்மா!!

Menaga Sathia said...

நன்றி ஜலிலாக்கா!!

நன்றி நவாஸ் ப்ரதர்!!

Nepali food receipes said...

Absolutely great receipe. I tried it out and had fun with my loving kids. Nice and healthy recipe indeed.

01 09 10