Sunday, 8 November 2009 | By: Menaga Sathia

பார்லி கேசரி

தே.பொருட்கள்:

பார்லி குருணை - 1 கப்
சர்க்கரை - 1 கப்
பால் - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி திராட்சை - விருப்பத்துக்கு
பால் பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
கேசரி கலர் - 1 சிட்டிகை



செய்முறை :

*நான் ஸ்டிக் கடாயில் 1 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு பார்லியை வாசனை வரும் வரை நன்கு வறுக்கவும்.

*முந்திரி திராட்சையை வறுக்கவும்.பாலை நன்கு சுண்ட காய்ச்சவும் அதாவது 1/2 கப் ஆகும் வரை காய்ச்சவும்.

*அதே கடாயில் தண்ணீர்+பால் விட்டு கொதிக்க விடவும்.தண்ணீர் கொதிக்கும் போது கேசரிகலர்+பார்லியை சேர்க்கவும்.

*பார்லி நன்கு வெந்து வரும் சமயத்தில் சர்க்கரை சேர்க்கவும்.

*சர்க்கரை கரைந்து அனைத்தும் நன்கு சுண்டி வரும் போது ஏலக்காய்த்தூள்+முந்திரி திராட்சை+பால் பவுடர்+மீதமிருக்கும் நெய் சேர்த்து இறக்கவும்.


பி.கு:

இதன் சுவை ரொம்ப நல்லாயிருந்தது.என்ன் கொஞ்சம் அல்வாபோல் கொழகொழன்னு இருந்தது.

26 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஸாதிகா said...

பார்லியில் கேசரி ..சூப்பர்.

suvaiyaana suvai said...

where do you these kind of recipe nice!! Keep try!!

Kitchen Chronicles said...

Barley Kesari looks very nice and a nice way to use barley in such a delicious way.

Priya Suresh said...

Barleyla kesariyaa...menaga arumaiyana kuripu..kalakuringa ponga!

Admin said...

உங்கள் உணவுவகைகள் உடனே சாப்பிடவேண்டும்போல் இருக்கிறது அனுப்பிவிடுங்கள்.

பித்தனின் வாக்கு said...

ஆகா வித்தியாசமா கலக்குகின்றிர்கள். எனக்கு பார்லி பிடிக்காது, இருந்தாலும் உங்கள் செய்முறையில் செய்து பார்க்கின்றேன். நன்றி. கேசரி பார்க்க அருமையாக உள்ளது.

S.A. நவாஸுதீன் said...

பார்லி கேசரி, போட்டோ பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.

Prathap Kumar S. said...

சாப்பிட்டபின் உங்களுக்கு பின்னூட்டம் போடற நிலைமையில் இருப்போமோ?அதுக்கு என்ன கியாரண்டி?
ஹீஹீய...நல்லா மாட்டீனீங்க..

Admin said...

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கின்றேன் வந்து தொடருங்கள்.

http://shanthru.blogspot.com/2009/11/blog-post_09.html#

Menaga Sathia said...

செய்து பாருங்கள்,ரொம்ப நல்லாயிருந்தது.நன்றி ஸாதிகா அக்கா!!

Menaga Sathia said...

நன்றி சுஸ்ரீ!!போன வாரம் மழை பெய்த போது ஏதாவது சாப்பிட தோனியது.அப்போ வந்த ஐடியா தான் இந்த கேசரி.

Menaga Sathia said...

நன்றி லஷ்மி வெங்கட்!!


நன்றி ப்ரியா!!நீங்களும் தான் நிறைய புது குறிப்புகளை கொடுத்து அசத்த்துறீங்கப்பா..

Menaga Sathia said...

வாங்க சந்ரு,கேசரி அனுப்பினேனே கிடைத்ததா?நன்றி சந்ரு!!

Menaga Sathia said...

செய்து பாருங்கள் பித்தன்.பார்லி உடம்புக்கு மிகவும் நல்லது.சக்கரையின் அளவையும் குறைக்கும்.நன்றி பித்தன்!!

Menaga Sathia said...

நன்றி நவாஸ் ப்ரதர்!!

சாப்பிட்டு பாருங்கள் அப்புறம் அடிக்கடி செய்து சாப்பிடுவீங்க.அதுக்கு நான் கியாரண்டி நிச்சயம் தருவேன்.நன்றி பிரதாப்!!

Menaga Sathia said...

தங்கள் அழைப்பிற்க்கு நன்றி சந்ரு!!ஏற்கனவே தோழி மலிக்கா அழைத்ததன் பேரில் பதிவு போட்டுள்ளேன் பாருங்கள்...

குறை ஒன்றும் இல்லை !!! said...

டையட் கேசரியா? நல்லா இருக்கும் போல இருக்கே!!!

Jaleela Kamal said...

பார்லி கேசரி, ம்ம் வித விதமா முயற்சி செய்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்

சாருஸ்ரீராஜ் said...

பார்லி கேசரி பார்கும் போதே சாப்பிட தோணுது , வித்யாசமான ரெசிபி .

Menaga Sathia said...

ம்ம் ரொம்ப சூப்பரா இருக்கும்.நன்றி ராஜ்!!

Menaga Sathia said...

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி ஜலிலாக்கா!!

நன்றி சாரு!!

Malar Gandhi said...

Barlie kesari sounds too good to me, lovely recipe...

my kitchen said...

Different one,want to try

Kanchana Radhakrishnan said...

பார்லியில் கேசரி ..சூப்பர்
போட்டோ நல்லா இருக்கு.

Menaga Sathia said...

நன்றி மலர்!!

நன்றி செல்வி!!செய்து பாருங்கள் நன்றாகயிருக்கும்.

Menaga Sathia said...

நன்றி காஞ்சனா அக்கா!!

01 09 10