Thursday, 21 January 2010 | By: Menaga Sathia

வெங்காயத்தாள் வடை

தே.பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1கப்
பொடியாக அரிந்த வெங்காயத்தாள் - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டுப்பல் - 3
சோம்பு -1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
 
செய்முறை :

*கடலைப்பருப்பை 3/4 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கட்டவும்.

*அதனுடன் உப்பு+சோம்பு+இஞ்சி+பூண்டு+காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

*அரைத்த மாவில் வெங்காயத்தாளை கலந்து வடைகளாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
 
பி.கு:
வெங்காயத்தூள் சேர்ப்பதால் வடை நல்ல மணமாகவும்,சுவையாகவும் இருக்கும்.

26 பேர் ருசி பார்த்தவர்கள்:

Nithya said...

Paakave arumaya irukku. kalakiteenga.. nice recipe :)

Padma said...

Love green onions and this vadai looks so crisp and can imagine how flavorful it would be.

suvaiyaana suvai said...

ஹாய் மேனகா எப்படி இருக்கீங்க?இன்னும் இந்தியாவில் தான் இருக்கீங்களா?வெங்காயதாள் வடை வித்தியாசமா இருக்கு!! ட்ரை பண்றேன்

Priya Suresh said...

Vengayathaal vadai looks crispy..how was the trip Menaga, nalla enjoy panningala??..oorula yellarum yeppadi irrukanga..

சிங்கக்குட்டி said...

இடுகை ரொம்ப நல்லா இருக்கு.

எங்க இருக்கீங்க இந்தியாவா இல்ல?!?

Menaga Sathia said...

நன்றி நித்யா!!

நன்றி பத்மா!!இந்த வடை ரொம்ப வாசனையாக இருந்தது.

Menaga Sathia said...

நான் நலம் சுஸ்ரீ.நீங்க நலமா?செவ்வாயன்று பிரான்ஸ் வந்துவிட்டேன்.செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி சுஸ்ரீ!!

Menaga Sathia said...

ஊரில் அனைவரும் நலம் ப்ரியா.நீங்க எப்படியிருக்கிங்க?மாமியார்க்கு உடம்பு சரியில்லாததால் ஊருக்கு போனேன்.ஓரளவுக்கு எஞ்சாய் பண்ணேன்.நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

செவ்வாயன்று பிரான்ஸ் வந்தாச்சு சிங்கக்குட்டி.நன்றி தங்கள் கருத்துக்கு..

Shanthi Krishnakumar said...

This is too good, different and crispy. Do visit my blog when time permits http://shanthisthaligai.blogspot.com/

ஸாதிகா said...

வித்தியாசமான வடைதான்

SUFFIX said...

புதுமையான வடை!!

பனித்துளி சங்கர் said...

ஆஹா அருமையாக இருக்கு .

என்னுடைய முகவரி தருகிறேன் அப்படியே எனக்கும் இரண்டு வடை அனுப்பிவிடுங்க .
பகிர்வுக்கு நன்றி !
வாழ்த்துக்கள் !

S.A. நவாஸுதீன் said...

நல்லா மொறுமொறுன்னு டேஸ்ட்டாவும் இருக்கும்.

சாமக்கோடங்கி said...

அஹா... படம் அருமை... எங்கம்மாகிட்ட சொல்லி செய்யச் சொல்றேன்..
செஞ்சு கொடுதங்கன்னா உடனே ஒரு பின்னூட்டம் போட்டுடறேன்..

அப்புறம் என் ப்லோக்கிற்கு அடிகடி வருவதற்கு நன்றிகள்..

puduvaisiva said...

ஆஹா நல்ல அருமையாக இருந்தது நன்றி!

பி.கு
உங்கள் பழைய பதிவை படிக்கும் போது ஏற்பட்ட சந்தோகம்

ப்ரோசன் பட்டாணி என்றால் பச்சை பட்டாணியா??

Menaga Sathia said...

தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாந்தி.உங்கள் ப்ளாக்கும் நன்றாகயிருக்கு.

Menaga Sathia said...

நன்றி ஸாதிகா அக்கா!!

நன்றி சகோ!!

Menaga Sathia said...

வடைதானே பார்சல் அனுப்பிட்டா போச்சு.நன்றி சங்கர்!! உங்களின் இடுகையும் பயனுள்ளதாக இருக்கு..

நன்றி நவாஸ் அண்ணா!!

Menaga Sathia said...

அம்மாகிட்ட சொல்லி செய்து சாப்பிட்டதும் பின்னுட்டத்திற்க்கு காத்திருக்கிறேன்.நன்றி பிரகாஷ்!!

Menaga Sathia said...

செய்து பார்த்து பின்னுட்டம் அளித்ததற்க்கு மிக்க நன்றி சகோ!!

//பி.கு
உங்கள் பழைய பதிவை படிக்கும் போது ஏற்பட்ட சந்தோகம்

ப்ரோசன் பட்டாணி என்றால் பச்சை பட்டாணியா??//ஆமாம் பச்சை பட்டாணிதான்.அதை வேகைவைத்து பதப்படுத்தி ப்ரீசரில் வைத்திருப்பாங்க.நமக்கு தேவைப்படும் போது சமைப்பதற்க்கு முன் தேவையானதை எடுத்து வெளியில் வைத்து ஐஸ் கரைந்ததும் சமைக்க வேண்டியதுதான்.நன்றி சகோ!!

அண்ணாமலையான் said...

ரொம்ப நல்லாருக்கும். பதிவிற்கு நன்றி.

my kitchen said...

I can feel the flavour of spring onion in vada.Kalakuringa menaga

Menaga Sathia said...

நன்றி அண்ணாமலையான்!!

நன்றி செல்வி!!

Perspectivemedley said...

Rombha nalla recipe :), paarka ve rombha rusi ya iruku!! :)

Menaga Sathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தேவி!!

01 09 10