Monday, 14 June 2010 | By: Menaga sathia

பூண்டு - சின்ன வெங்காயத்தொக்கு

தே.பொருட்கள்:

பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் - 15
பொடியாக அரிந்த பூண்டுப்பல் - 6
பொடியாக அரிந்த தக்காளி - 1
மிளகாய்த்தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டுப்பல்+தக்காளி+மிளகாய்த்தூள்+உப்பு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு எண்ணெயிலேயே நன்கு சுருள வதக்கி இறக்கவும்.

*இட்லி,சப்பாத்திக்கு நன்றாகயிருக்கும்.

32 பேர் ருசி பார்த்தவர்கள்:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அய்யா !
நான்தான் இன்று பர்ஸ்ட். எனக்குத்தான் இது எல்லாம் . அருமை . பகிர்வுக்கு நன்றி !

Mrs.Menagasathia said...

நன்றி சங்கர்!! ஆமாம் வடை சாரி தொக்கு உங்களுக்குதான்....

Geetha Achal said...

ஆஹா...அருமை...இட்லியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்..கலக்கல்...

Premalatha Aravindhan said...

never tasted this thokku,very tempting!!! perfect thokku lovely colour.

Cool Lassi(e) said...

Romba arumai-yaaga ullathu. Don't have the patience to peel those little onions..but taste is unbeatable. yummy!

vanathy said...

மேனகா, அருமை.

LK said...

நீங்க நள்ளிரவு போஸ்ட் பண்றீங்க . இது சரி இல்லை

Shriya said...

It's been years I've tasted this dish. My mom used to make just like this. Love your recipe, am drooling here.

asiya omar said...

அருமையாக இருக்கு.

Mahi said...

போட்டோவைப் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறுது மேனகா! இட்லி,தோசை கூட சாப்ட்டா..ஆஹா!!

ஜெய்லானி said...

பார்க்கும்போதே பழைய நினைவுகள் வருது...........!!

Chitra said...

பார்த்தாலே, நாவில் நீர் ஊறுதே....

நாஸியா said...

ஆஹா.. காலையிலயே பசிய கிளப்பி விடுது இந்த தொக்கு.. இதை எப்படியும் செஞ்சு பாக்கனும்.. நாளைக்கு முயற்சி பண்றேன் இன்ஷா அல்லாஹ்

சசிகுமார் said...

அக்கா வழக்கம் போல சூப்பர். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

மனோ சாமிநாதன் said...

அருமையான தொக்கு! அழகான நிறம்! நான் இதில் சிறிது வறுத்த வெந்தயப்பொடி, பெருங்காயப்பொடி சேர்ப்பேன்.

Niloufer Riyaz said...

thokku migavum arumai, dosai matrum idlikku aetradu

ஸாதிகா said...

அட வித்தியாசமா இருக்கே!

thenammailakshmanan said...

தொக்கு மினுமினுன்னு அருமையா இருக்குடா மேனகா

Mrs.Menagasathia said...

நன்றி கீதா!!

நன்றி பிரேமலதா!!

நன்றி கூல்!!

நன்றி வானதி!!

Mrs.Menagasathia said...

நன்றி எல்கே!! அப்போ நான் எப்போழுதுதான் போஸ்ட் செய்றது??

நன்றி ஸ்ரியா!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி மகி!!

Mrs.Menagasathia said...

நன்றி ஜெய்லானி!!

நன்றி சித்ரா!!

நன்றி நாஸியா!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி சசி!!

Mrs.Menagasathia said...

நன்றி மனோ அம்மா!! அடுத்தமுறை நீங்கள் சொல்லிய பொடிவகைகளை சேர்த்து செய்து பார்க்கிறேன்....

நன்றி நிலோபர்!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி தேனக்கா!!

athira said...

டிஷ் ஐப் பார்க்கவே ஆசையாக இருக்கு மேனகா.

எம் அப்துல் காதர் said...

இது எங்க வீட்டுக் காரம்மா ஸ்பெஷல்!

நானானி said...

மேனகாசஷிகா,

அற்புதம், அருமை, கண்களுக்கும் விருந்து நாவிற்கும் விருந்து. எப்ப்டி இத்தனை நாள் பார்க்காமலிருந்தேன்!!

உங்கள் பதிவுகளை அப்படியே ஸேவ் செய்து டெஸ்க்டாப்பில் வைத்துக்கொண்டேன். தேவைப்படும்போது ஒவ்வொன்றாகப் பார்த்து செய்வேன்.

வெங்காயம்,பூண்டு! ரெண்டுமே எனக்குப் பிடித்தவைகள். அவற்றில் தொக்கா? செஞ்சுட வேண்டியதுதான்.
நன்றிகள்.

Mrs.Menagasathia said...

நன்றி அதிரா!!

நன்றி அப்துல்!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நானானி!!

சுகந்தி said...

நல்லா இருக்குது மேனகா!!!!!!!!!

Kanchana Radhakrishnan said...

பார்க்கும்போதே நா ஊறுது !!!

Priya said...

Slurpppp!!!mouthwatering thokku..idli, dosa, rice'nu yethukuda venalum naan saapida ready..

PS said...

looks very tempting..can have with crisp dosas rightaway.. supppppper..

Mrs.Menagasathia said...

நன்றி சுகந்தி!!

நன்றி காஞ்சனா!!

நன்றி ப்ரியா!!

நன்றி பிஎஸ்!!

தமிழ் வெங்கட் said...

இதை படிச்சிட்டு என் மனைவி நாளை
செய்து தரேன்னு சொல்லியிருக்காங்க..

01 09 10