Wednesday, 4 August 2010 | By: Menaga Sathia

வெஜ் குருமா - 2

தே.பொருட்கள்:
விருப்பமான காய்கறிகள் - 2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
தனியாத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி
பிரியாணி இலை - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
இஞ்சி - 1 சிறுதுண்டு
பூண்டுப்பல் -4
பச்சை மிளகாய் - 3
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் -2
 
செய்முறை:
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.தேங்காயை துருவி 1 மற்றும் 2ஆம் பால் எடுக்கவும்.

*1ஆம் பால் 1 கப் அளவிலும்,2ஆம் பால் 1 1/2 கப ளவிலும் எடுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பிரியாணி இலையை போட்டு தாளித்து வெங்காயம்+அரைத்த மசாலா+தக்காளி+தனியாத்தூள்+உப்பு+காய்கறிகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்றாக வதங்கியதும் 2ஆம் பாலை ஊற்றி காய்களை வேகவிடவும்.காய்கள் நன்கு வெந்ததும் 1ஆம் பாலை ஊற்றி இறக்கவும்.

பி.கு
நான் சேர்த்திருக்கும் காய்கள் கேரட்+பீன்ஸ்+பட்டாணி+உருளைகிழங்கு.

27 பேர் ருசி பார்த்தவர்கள்:

எல் கே said...

kuruma arumai enaku paarcel

Chitra said...

கூடவே ரெண்டு சப்பாத்தியோட, எனக்கு பார்சல் பண்ணிடுங்க..... அசத்துது....

Anonymous said...

சூப்பர் வெஜ்.குருமா ...பகிர்வுக்கு நன்றி மேனகா ஜி

ஜெய்லானி said...

ஆ...வாசனை இங்கே வரை அடிக்குதே..!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

குருமா சூப்பர்.

சிநேகிதன் அக்பர் said...

டேஸ்ட் சூப்பர்.

Priya said...

சூப்பர் குருமா!

தேவன் மாயம் said...

செஞ்சுட்டுக் கூப்பிடுங்க!

சசிகுமார் said...

குருமா சூப்பர் அக்கா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Padhu Sankar said...

Looks yummy!!

Menaga Sathia said...

நன்றி எல்கே!! பார்சல் அனுப்பியாச்சு...

நன்றி சித்ரா!! உங்களுக்கும் சப்பாத்தியோடு சேர்த்து அனுப்பியாச்சு...

நன்றி சந்தியா!!

நன்றி ஜெய்லானி!! நிஜமாவா சொல்றீங்க..ஏன்னா இந்த குறிப்பை செய்து 2 மாதம் ஆகுது இப்போ தான் பப்ளீஷ் செய்ய முடிந்தது..

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி அக்பர்!!

நன்றி ப்ரியா!!

நன்றி மருத்துவரே!! அடுத்த முறை செய்யும் போது கூப்பிடுகிறேன்...

நன்றி சசி!!

நன்றி பது!!

athira said...

மேனகா தேங்காய்ப்பால் சேர்த்திருக்கிறீங்கள், அப்போ சுவை சொல்லவே தேவையில்லை, சூப்பர் குருமா.

Nithu Bala said...

superb kurma Menaga..

ஸாதிகா said...

வெஜ்குருமா வாசனை கமகமக்கின்றது.

Mahi said...

இந்த குருமா வைத்தாலே வீடு பூராவும் மணக்கும்! சூப்பர் குருமா மேனகா.

Sadhana Valentina said...

Paarpadharke arumayaga irukkiradhu...super...

'பரிவை' சே.குமார் said...

இதுபோல் எங்கம்மா செய்து சாப்பிட்டிருக்கிறேன்.

PS said...

arumaiyana veg kurma, parottavoda sapital supera irukum..

Krishnaveni said...

nice kurma, loved your soya keema kanji as well, both are really great

தெய்வசுகந்தி said...

சூப்பர் குருமா!!!!!!!!

Akila said...

Wow... simply superb.....

Sweatha Sanjana said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

Menaga Sathia said...

நன்றி அதிரா!!

நன்றி நிதுபாலா!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி மகி!!

Menaga Sathia said...

நன்றி சாதனா!!

நன்றி சகோ!!

நன்றி பிஎஸ்!!

நன்றி கிருஷ்ணவேணி!!

Menaga Sathia said...

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி அகிலா!!

நன்றி ஸ்வேதா!!

Kanchana Radhakrishnan said...

வெஜ்.குருமா ...பகிர்வுக்கு நன்றி மேனகா.

01 09 10