Monday, 2 August 2010 | By: Menaga Sathia

சோயா - காளான் புலாவ்

தே.பொருட்கள்:

பாஸ்மதி - 2 கப்
சோயா உருண்டைகள் - 10
அரிந்த காளான் - 1/2 கப்
அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்பால் - 2 கப்
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2

செய்முறை :
*சோயாவை கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு குளிர்ந்த நீரில் 3முறை நன்கு அலசி பிழிந்துக்கொள்ளவும்.

*குக்கரில் பட்டர்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+பச்சை மிளகாய்+மஞ்சள்தூள்+காளான்+உப்பு+சோயா உருண்டைகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் அரிசி+தேங்காய்ப்பால்+1 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து இறக்கவும்.

*ராய்த்தா அல்லது வறுவலுடன் பரிமாறவும்.

14 பேர் ருசி பார்த்தவர்கள்:

kavisiva said...

ரொம்ப நல்லா இருக்கும் இந்த ரெசிப்பி. காளான் சேர்க்காமல் செய்திருக்கிறேன்.
உங்களை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். வாங்க
http://kavippakam.blogspot.com/2010/07/blog-post_31.html

எல் கே said...

enga veetla kaalan seyyamaatom

Prema said...

wow very tempting and inviting pulav dear!

GEETHA ACHAL said...

Superb recipe...

Akila said...

Paakave romba nalla iruku... appa saapita epdi irukum.... mmmmmm

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு....

Umm Mymoonah said...

Nice Veggie pulav

Shama Nagarajan said...

delicious pulao...nice rice

Menaga Sathia said...

நன்றி கவி!! நேரமிருக்கும் போது நிச்சயம் தொடர்கிறேன்..

நன்றி எல்கே!! மிகவும் நல்லதாச்சே காளான்...

நன்றி பிரேமலதா!!

நன்றி கீதா!!

Menaga Sathia said...

நன்றி அகிலா!!

நன்றி சாரு அக்கா!!

நன்றி ஆயிஷா!!

நன்றி ஷாமா!!

Chitra said...

Thank you for the recipe.

vanathy said...

மேனகா, சூப்பர் ரெசிப்பி.

RV said...

This looks delicious. Protein rich rice for lunch.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஹ்ம்ம்.. ரெசிபிக்கு நன்றி.. :-))

01 09 10