தே.பொருட்கள்:
கடலைமாவு - 1 கப்
அரிசிமாவு - 1/4 கப்
டால்டா - 25 கிராம்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
சமையல் சோடா - 1 சிட்டிகை
சூடான எண்ணெய் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
செய்முறை:
*ஒரு பாத்திரத்தில் டால்டா+உப்பு+சமையல் சோடா சேர்த்து நன்கு பிசையவும்.
*இதனுடன் வெங்காயம்+பச்சை மிளகாய்+கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து மாவு வகைகளை கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து கெட்டியாக பிசையவும்.
*வாணலில் எண்ணெய் காயவைத்து மாவை பகோடாகளாக பொரித்து எடுக்கவும்.
24 பேர் ருசி பார்த்தவர்கள்:
nice.
எப்பவும் போல அருமை வாழ்த்துக்கள் அக்கா
சூப்பர்.கொஞ்சம் இஞ்சி சேர்த்தால் இன்னும் அருமையாக இருக்கும்.
நோன்பு நேரத்தில் இதெல்லாம் அநியாயம் - நாக்கில் எச்சி ஊறுது
:)
mm tasty crispy...ippadi garbini ponnai veruppethureenga aasaiyaa irukku saappida but seyyaradhukku mudila ponga...superb menagaa...thanks.
paakave arumaiyaga ullathu..
http://akilaskitchen.blogspot.com
நன்றி புவனேஸ்வரி!!
நன்றி சசி!!
நன்றி ஆசியாக்கா!! அடுத்தமுரை செய்யும் போது இஞ்சி சேர்த்து செய்து பார்க்கிறேன்...
நன்றி சகோ!! ஆஹா உங்க ஆசையை கிளப்பிட்டேனா...
நன்றி கொயினி!!தாயாக போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!! அதற்கென்ன தாராளமாக வீட்டுக்கு வாங்க உங்க ஆசைப்படி என்னல்லாம் வேணுமோ செய்து தரேன்...
நன்றி அகிலா!!
mmmmmm....... perfect tea time snack, delicious
It looks so perfect...and tempting...
பார்க்கும் பொழுதே சாப்பிடனும் போல் இருக்கு மேனகா
Dalda matum irruntha inneram medhu pakoda ready pannitu irrupen, pakkave saapidanam pola irruku..
பல வகை பக்கோடா பதிவுகளை கொடுத்து அசத்துறீங்க மேனகா.
என்னால படத்துலதான் பார்க்க முடிகிறது, கொரியாவுல ஒண்ணும் கிடைக்காது :-(
ம்............ ஆசய கிளப்பி விட்டுட்டீங்க........
எப்பவும் போல அருமை.
ஒரு plate , இந்த பக்கம் சூடா அனுப்பி விடுங்க..... அப்படியே ஒரு மசாலா டீக்கும் சொல்லிடுங்க....
என்னுடைய ரெஸிபியை தேடிப்பிடித்து செய்து,படம் எடுத்து, பதிவும் போட்டு,எனக்கும் அறிவித்த அன்புத்தங்கை மேனகாவுக்கு நெகிழ்வுடன் என் அன்பு நன்றிகள்.
. menaga looks perfect and tempting to eat
super & yummy.
நன்றி கிருஷ்ணவேணி!!
நன்றி கீதா!!
நன்றி சிநேகிதி!!
நன்றி ப்ரியா!!
நன்றி சிங்கக்குட்டி!! வீட்டம்மாவை செய்து கொடுக்க சொல்லுங்க..
நன்றி யோகேஷ்!!
நன்றி சகோ!!
நன்றி சித்ரா!! மசாலா டீயுடன் இந்த பகோடா உங்களுக்கு அனுப்பியாச்சு...
நன்றி ஸாதிகாக்கா!!
நன்றி சாரு அக்கா!!
நன்றி வானதி!!
மேனகா, தண்ணீர் இல்லாமல், டால்டா மட்டுமே சேர்த்துப் பிசைய வேண்டுமா?ரொம்ப ஹெவியா இருக்காதா?
டால்டா மட்டும் சேர்த்து செய்வதால் கடையில் செய்வதுபோல் இருக்கும்.ஹெவியாக இருக்காது.அப்படி உங்களுக்கு வரவில்லையெனில் லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து போடலாம்.செய்து பார்த்து சொல்லுங்கள்....நன்றி ஹூசைனம்மா!!
Post a Comment