தே.பொருட்கள்:
பயத்தமாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
வறுத்த உளுத்தமாவு - 1 டேபிள்ஸ்பூன்
உருக்கிய வெண்ணெய் - 1 1 /2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
ஓமம் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை :
*பாத்திரத்தில் மேற்கூறிய பொருட்களில் எண்ணெய்த் தவிர அனைத்து பொருட்களும் ஒன்றாக கலந்து நீர் விட்டு கெட்டியாக பிசையவும்.
*முறுக்கு அச்சில் மாவை பிழிந்து முறுக்குகளாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பயத்தமாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
வறுத்த உளுத்தமாவு - 1 டேபிள்ஸ்பூன்
உருக்கிய வெண்ணெய் - 1 1 /2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
ஓமம் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை :
*பாத்திரத்தில் மேற்கூறிய பொருட்களில் எண்ணெய்த் தவிர அனைத்து பொருட்களும் ஒன்றாக கலந்து நீர் விட்டு கெட்டியாக பிசையவும்.
*முறுக்கு அச்சில் மாவை பிழிந்து முறுக்குகளாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
29 பேர் ருசி பார்த்தவர்கள்:
ஆஹா! ஆஹா!
ஊரில் அடிக்கிற மழைக்கு ஏத்த டிஷ்
நன்றிங்கோ
முறுக்கு சூப்பர். இங்க கொஞ்சம் அனுப்பி வைங்க.
Hi,
romba nalla iruukuthu unga recipe...
sameena@www.myeasytocookrecipes.blogspot.com
பயத்தமாவு முறுக்கு
சூப்பரா இருக்கு அக்கா ...
முறுக்கு அருமை
முறுக்கு எல்லோருக்கும் பிடித்தது.. நீங்கள் சொல்லிய விதம் எளிமை யார் வேண்டுமானாலும் செய்யலாம் போலிருக்கிறதே...
Perfect n so tempting dear.
nice recipe....yummy snack
nalla irukku menaga , ready akiyacha krishna jeyanthiku , nan innum onnum ready pannala .
நன்றாக இருக்கு, நானும் இதே போல் செய்வேன். புதன் கிழமை கிருஷ்ன ஜெயந்திக்கு இப்பவே ரெடியாயிட்டு இருக்கா?
Super murukku,never tried with payatham maavu. Bookmarked :)
நன்றி சகோ!!
நன்றி புவனேஸ்வரி!!
நன்றி சமினா!!
நன்றி புதிய மனிதா!!
நன்றி ஜலிலாக்கா!!
நன்றி அஹமது!! ஆமாம் செய்வது ரொம்ப சுலபம்தான்.
நன்றி ஜெய்!!
நன்றி ஷாமா!!
நன்றி சாரு அக்கா!! முறுக்கு மட்டும்தான் செய்தேன்.இனிதான் மத்ததெல்லாம் செய்யனும்...சிக்கீரம் ரெடியாகுங்க கிருஷ்ணரை வரவேற்க..
நன்றி விஜி!!ஆமாம்பா ரெடியாயிட்டுருக்கேன்...
நன்றி சிட்சாட்!!
புவனேஸ்வரி ராமநாதன் said...
முறுக்கு சூப்பர். இங்க கொஞ்சம் அனுப்பி வைங்க.
....என் பங்கு போகத்தான்.... சொல்லிட்டேன்.
முறுக்கு நல்லாயிருக்கு.
மேனா பயத்தமாவில் முறுக்கு புதுசா இருக்கே..
பார்த்தவுடன், பிளேன் ரீயோடு சாப்பிடவேணும்போல் இருக்கு.
murukku nalla irukku menaga, superb
Crispy murukku looks awesome..rendu intha pakkama anupi vidunga Menaga..
முருக்கு முறுக்காகவே இருக்கிறது :)
முறுக்கு பார்க்கவே நன்றாக உள்ளது.
super murukku ..thanks for sharing
இந்த மழைக்கு முறுக்கு இருந்தா அருமையா இருக்குமென்று யோசிப்பதற்குள் பதிவு போட்ட மேனகா அக்கா வாழ்க காலத்திற்கேற்ற பதிவு
அக்கா உங்கள் தளம் அழகாக உள்ளது அக்கா வாழ்துக்கள்
பாக்கவே நல்லாருக்கு.
நன்றி சித்ரா!! இருவருக்குமே சமமாக அனுப்பிவிடுகிறேன்...
நன்றி ஆசியாக்கா!!
நன்றி சிநேகிதி!!
நன்ரி அதிரா!!
நன்றி கிருஷ்ணவேணி!!
நன்றி ப்ரியா!!தாராளமாக அனுப்பி வைக்கிறேன்...
நன்றி அக்பர்!!
நன்றி ஸாதிகாக்கா!!
நன்றி சந்தியா!!
நன்றி சசி!!
நன்றி ஹுசைனம்மா!!
சூப்பரோ சூப்பர்.
Post a Comment