தே.பொருட்கள்:
புளிகரைசல் - 1 1/2 கப்
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 10
பூண்டுப்பல் - 5
வடகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு
பகோடாவுக்கு:
கடலைப்பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லிதழை - சிறிதளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
*கடலைப்பருப்பை 1/2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிகட்டி சோம்பு+உப்பு+காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக நீர் விடாமல் அரைக்கவும்.
*அதனுடன் வெங்காயம்+கொத்தமல்லித்தழை சேர்த்து பகோடாகளாக பொரித்தெடுக்கவும்.
*பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு வடகத்தைப் போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டுப்பல்+சாம்பார் பொடி+உப்பு சேர்த்து வதக்கி புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.
*குழம்பு நன்கு கொதித்ததும் பகோடாகளை போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
பி.கு:
கடலைமாவிலும் பகோடாவை செய்து போடலாம்.
32 பேர் ருசி பார்த்தவர்கள்:
பார்க்கவே சூப்பரா இருக்குது.
அருமை ...
அருமையான செய்முறை விளக்கம் எனக்கும் இந்த குழம்பு ரொம்ப பிடிக்கும் . நன்றிங்க பகிர்ந்தமைக்கு
தெளிவான விளக்கம் அசத்தல் அக்கா ....
wow really fabulous.. never ever heard this kind of kuzhambu... its really a must try one...
புதுசா இருக்கே
Kulambu looks so tempting
Nice to see a blog completely in Tamil. Great job. Pakoda kulambu is lip smacking. I am new here. Visit me when time permits
நல்ல குழம்பு. இங்கு காய்கறிகள் இல்லாதபோது இந்தக்குழம்புதான் செய்வார்கள்.மிளகாய்பொடியும் சேர்த்துக்குவோம்.
arumai.mouth watering.
Nice.. leftover pakodas irunthal kooda eppadi pannalam.. nice idea..
புவனேஸ்வரி ராமநாதன் said...
//பார்க்கவே சூப்பரா இருக்குது.//
ஆமாம், பார்த்தாலே சூப்பர்:)!
குறிப்புக்கு நன்றி மேனகா.
ம்ம்ம்...படம் பார்கவே பசிக்கிறது, ருசிக்க இன்னும் அருமையாக இருக்கும் என்று நம்புகிறேன் :-).
பார்க்கவே சூப்பர் ஆக இருக்குதுங்க.
எங்கே பகோடா குழம்பு எனக்கும் ஒரு கரண்டி ஊத்துங்க அக்கா வாசனை கமக்குது.
Nice recipe
நல்லாயிருக்குங்க....வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி ,இந்த குழம்பை இன்று செய்து சாப்பிட்டுவிட்டு சொல்கிறேன்
ஜீவா
looks so delicious perfect and yummy!!!
நன்றி புவனேஸ்வரி!!
நன்றி புதியமனிதா!!
நன்றி சங்கர்!!
நன்றி கிருஷ்ணா!!
நன்றி அகிலா!!
நன்றி எல்கே!!
நன்றி பது!!
நன்றி காயத்ரி!!
நன்றி மாதேவி!!
நன்றி ஆசியாக்கா!!
நன்றி ஸ்ரீப்ரியா!!
நன்றி ராமலஷ்மி அக்கா!!
நன்றி சிங்கக்குட்டி!! ரொம்ப சூப்பராகவே இருக்கும்..
நன்றி சித்ரா!!
நன்றி சசி!! தாராளமா உங்களுக்கு இல்லாததா...
நன்றி indianspicemagic!!
நன்றி மேடம்!!
நன்றி சகோ!! செய்து பார்த்து சொல்லுங்கள்...
நன்றி சாரா!!
ithai nanga paruppu urundai kulampu enru soluvom.
kutti ponnu eppadi irukka?
I am realy sorry, i missed her birthday wishes. but always my belossing are there for her
very happy see the blog completely in tamil, proud of you! very happy to follow you though don't understand anything but i can get help from google translator :)
super recipe, Menaga.
அட..பல் இருப்பவர்கள் தான் பகோடா சாப்பிடலாம்.பல் இல்லாதவங்க கூட இந்த பகோடா குழம்பை சாப்பிடலாம்.
Udane veetuku saapida varalam pola irruku, yennaku romba pidicha kuzhambu..
parkum podhey sapidanum pola irukku..
நன்றி சகோ!! பருப்பு உருண்டையை நாங்கள் ஆவியில் வேகவைத்து போடுவோம்..குட்டி பொண்ணு ரொம்ப நல்லாயிருக்காங்க,தங்கள் வாழ்த்துக்கும்,ஆசீர்வாதத்துக்கும் மிக்க நன்றி சகோ..
நன்றி ஆனந்தா ராஜசேகர்!! மொழி தெரியாவிட்டாலும் பாராட்டுவதற்க்கும்,பின் தொடர்வதற்க்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு...
நன்றி வானதி!!
நன்றி ஸாதிகாக்கா!! உங்க கமெண்ட் படித்து சிரிப்புதான் அக்கா..
நன்றி ப்ரியா!! தாராளமா வீட்டுக்கு வாங்க..
நன்றி நிது!!
Post a Comment