தே.பொருட்கள்
கடலைப்பருப்பு - 1 கப்
பொடித்த ஒட்ஸ் -3/4 கப்
கிராம்பு - 2
பட்டை - சிறுதுண்டு
பூண்டுப்பல் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை
*கடலைப்பருப்பை 1/2 மணிநேரம் மட்டும் ஊறவைத்து நீரை வடிகட்டவும்.அதனுடன் உப்பு+கிராம்பு+சோம்பு+பட்டை+பூண்டு+காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
*இதனுடன் பொடித்த+வெங்காயம்+கறிவேப்பிலை கொத்தமல்லி இவைகளை சேர்த்து கெட்டியக பிசையவும்.
*அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் வைத்து வடைகளாக தட்டி ,ஒவ்வொன்றின் மீதும் 1 துளி எண்ணெய் விடவும்.
*அதனை 220°C டிகிரி முற்சூடு செய்த அவனில் 25 நிமிடங்கள் பேக் செய்யவும்.இடையே 15 நிமிடங்களில் திருப்பி விட்டு மீண்டும் 1துளி எண்ணையை வடைகளில் தடவவும்.
19 பேர் ருசி பார்த்தவர்கள்:
ஓவனில் மசால்வடை... ஆஹா புதுமையாக இருக்கே
Healthy vadai,luks yum...
மசால் வடை வாசனைக்கே சாப்பிடலாம்
செய்முறை விளக்கமும் படமும் செய்து பார்த்திட ஆவலை தூண்டுகிறது.. பகிர்வுக்கு நன்றி மேனகா!
மிகவும் அருமையான ரெசிபி! கண்டிப்பாக ட்ரய் செய்யனும்!
ரொம்ப அருமையான சத்தான வடை...சூப்பர்ப்...
Very nutritious vadai and a guilt free snack..
Baked version looks healthy and yum.. And they browned so very well
delicious healthy vadai
innovative n interesting recipe..;)
Tasty Appetite
looking yummy!
super healthy vadai...
something new.
Wat a guilt free vadai..yumm!
சுவைக்கும் ஆவலைத் தூண்டுகிறது செய்முறையும் படமும். ‘அப்போ செய்து பாருங்க’ என்கிறீர்களா:)? பகிர்வுக்கு நன்றி மேனகா.
வடை சூப்பர்!
Pinareenga .romba azhaga irukku.healthy kooda.
வடை பார்க்கவே கண்ணைக்கட்டுதே ! சூப்பர்.பார்சல் ப்ளீஸ்.
very nutritious vadai...healthy choice...menaga, r u from Namakkal...studied micro biology??Plz reply me...i m sangeetha from salem studied in women arts college...
Post a Comment