தே.பொருட்கள்
ஒட்ஸ் - 1 கப்க்ரிட்ஸ் - 1 கப்
புளித்த தயிர் - 1/2 கப்
உப்பு - தேவைக்கு
செய்முறை
*ஒட்ஸை சிறிது தண்ணீரில் ஊறவைத்து அரைக்கவும்.
*அதனுடன் உப்பு+தயிர்+க்ரிட்ஸ் சேர்த்து தேவையானளவு நீர் கலந்து இட்லிமாவு பதத்திற்க்கு கரைத்து 10 நிமிடம் ஊறவைத்து இட்லிகளாக சுட்டெடுக்கவும்.
பி.கு
விரும்பினால் மிளகு,சீரகம்,இஞ்சி இவற்றை நெய்யில் தாளித்து சேர்க்கலாம்.
21 பேர் ருசி பார்த்தவர்கள்:
romba easy umm healthy umm..
Healthy recipe dear. Thanks for sharing
I make this very often ..last night this was our dinner..looks absolutely yumm.
Grits is a new ingredient to me. Sounds interesting :)
wat a healthy n fiber rich breakfast...adding grits is new to me..let me try this soon!!!
Looks very easy. Healthy also right. I bookmarked it.
Cheers,
Uma
நல்ல குறிப்பு பா....
வாழ்த்துக்கள்
healthy.... :-)
awesomely healthy idli dear....looks very fluffy too!
http://anuzhealthykitchen.blogspot.com/2011/07/event-berries-strawberry-desserts.html
fibre niraindha idli..kalakunga MEnaga
இட்லி பார்க்கவே அத்தனை ஷாஃப்டாக உள்ளது
புதுசா இருக்கே...
பகிர்வுக்கு நன்றி அக்கா.
Healthy idly looks incredible and filling..
Very healthy and filling for breakfast!
மேடம்! ஏன் புளிச்ச தயிர்?எனி இம்பார்ட்டன்ட்?
@சி.பி.செந்தில்குமார்
தயிர் சேர்ப்பதால் புளிப்பு சுவையுடனும்,இட்லி மிருதுவாகவும் இருக்கும்...
wow...indeed a healthy breakfast..:)
Tasty Appetite
Very healthy idli, supera irukku.
நல்ல குறிப்பு .
Love the idly and chutney...
Sounds really tasty!
Post a Comment