தே.பொருட்கள்
கோதுமைரவை - 1/2 கப்
பாசிபருப்பு,தேங்காய்ப்பல் - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 1டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
செய்முறை
*கோதுமைரவையை நெய்யில் லேசாக வறுக்கவும்.பாசிப்பருப்பு+தேங்காய்ப்பல் இவற்றையும் வெறும் கடாயில் போட்டு வதக்கவும்.
*தண்ணீர் தவிர அனைத்து பொருளையும் ஒன்றாக கலக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைக்கவும்.சர்க்கரை சேர்த்து கரைந்ததும் கலந்துவைத்துள்ள கோதுமைரவையை கொட்டி வேகும் வரை கிளறவும்.
*வெந்ததும் இறக்கி ஆறவைத்து கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
16 பேர் ருசி பார்த்தவர்கள்:
love this sweet version hv made spicy version
ம்ம்ம்ம் சமைத்து சமைத்து அசத்துங்கப்பா...!!!!
Very innovative n healthy recipe,sounds so yumm...willtry this for sure!!
ரொம்ப ஈசியா இருக்கு மேனகா.
Healthy one... Nalla irukku
Super healthy kozhukattais,rendu yeduthukalam pola irruku..
கோதுமை ரவை சத்தானதும். குறிப்புக்கு நன்றி மேனகா.
ஹலோ, டைட்டில்ல கோதுமை ரவை என ஸ்பேஸ் விடவும் ஹி ஹி ( ரெண்டும் சேரக்கூடாது )
>>சாருஸ்ரீராஜ் said...
ரொம்ப ஈசியா இருக்கு மேனகா.
படிக்கறதுக்கும், சாப்பிடறதுக்கும் ஈசியாத்தான் இருக்கும் செஞ்சு பார்க்கனும் ஹி ஹி
( சும்மா ஜோக்)
?>>>>கோதுமைரவையை நெய்யில் லேசாக வறுக்கவும்.பாசிப்பருப்பு+தேங்காய்ப்பல்
தேங்காய்க்கு கண் தான் இருக்கு உடைக்கறதுக்கு முன்னால.. பல்லும் இருக்கா? அவ்வ்வ்
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
கோதுமை ரவைல கொழுக்கட்டையா? புதுசா இருக்கே, செய்யவும் ஈசியா இருக்கும்போல. பகிர்வுக்கு நன்றி சகோதரி
கோதுமை ரவாவில் கொழுக்கட்டை சூப்பரோ சூப்பர் மேனகா.
Very unique.. super
கோதுமை ரவாவில் கொழுக்கட்டை சூப்பர் மேனகா.
கோதுமைரவாவில் கொழுக்கட்டை....ம்ம் சூப்பர்:-)பகிர்வுக்கு நன்றி மேனகா.
Post a Comment