முட்டையில்லாத கேக் செய்யும் போது நான் தயிர் அல்லது பால் ஏதாவது ஒன்று சேர்த்து செய்வேன்.இந்த முறை இவையிரண்டும் சேர்க்காமல் நீர் சேர்த்து செய்தேன்.கேக் நான் எதிர் பார்த்ததை விட மிகவும் மிருதுவாக சூப்பரா இருந்தது.இந்த அளவில் 8 மஃபின்ஸ் வரும்.
தே.பொருட்கள்
Self Raising Flour -3/4 கப்
கோகோ பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் சோடா -1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 கப்
தண்ணீர் - 1/2 கப்
வெஜிடேபிள் எண்ணெய் - 1/4 கப்
வெனிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
வெள்ளை வினிகர் - 1/2 டீஸ்பூன்
செய்முறை
*அவனை 180°C முற்சூடு செய்யவும்.
*மாவுடன் +பேக்கிங் சோடா+ கோகோ பவுடர் கலந்து சலிக்கவும்.
*ஒரு பவுலில் தண்ணீர்+சர்க்கரை+எண்ணெய் சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்கவும்.
*சர்க்கரை கரைந்ததும் கோகோ கலவையை சிறிது சிறிதாக கட்டியில்லாமல் கலக்கவும்.
*கடைசியாக வினிகர் கலந்து மஃபின் கப்களில் 3/4 பாகம் வரை ஊற்றவும்.
*காலியான மஃபின் இடங்களில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.
தே.பொருட்கள்
Self Raising Flour -3/4 கப்
கோகோ பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் சோடா -1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 கப்
தண்ணீர் - 1/2 கப்
வெஜிடேபிள் எண்ணெய் - 1/4 கப்
வெனிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
வெள்ளை வினிகர் - 1/2 டீஸ்பூன்
செய்முறை
*அவனை 180°C முற்சூடு செய்யவும்.
*மாவுடன் +பேக்கிங் சோடா+ கோகோ பவுடர் கலந்து சலிக்கவும்.
*ஒரு பவுலில் தண்ணீர்+சர்க்கரை+எண்ணெய் சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்கவும்.
*சர்க்கரை கரைந்ததும் கோகோ கலவையை சிறிது சிறிதாக கட்டியில்லாமல் கலக்கவும்.
*கடைசியாக வினிகர் கலந்து மஃபின் கப்களில் 3/4 பாகம் வரை ஊற்றவும்.
*காலியான மஃபின் இடங்களில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.
பி.கு
*முட்டையில் செய்ததை போலவே இந்த கேக் நன்கு உப்பி வரும்.
*Self Raising Flour = 1 கப் மைதா + 1 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் + 1/2 டீஸ்பூன் உப்பு
16 பேர் ருசி பார்த்தவர்கள்:
மஃபின் பார்க்க ரொம்ப ருசியா இருக்கு!
அருமை, தொடருங்கள்!
பகிர்வுக்கு நன்றி!
முட்டையில்லா கேக். நமக்கு இதுதான் சரி வரும். நன்றி மேனகா
this vegan choco muffins are my fav too...come out well, so moist n fluffy muffins...once i tried this along with some sweetened coconut flakes...
வீட்டில் செய்து பார்ப்போம்... மிக்க நன்றி சகோதரி... தொடருங்கள் வாழ்த்துக்கள்...
அருமை ;)
Delicious...dear .
ரொம்ப நல்லா வந்திருக்கே.. மஃப்லின் செய்துபார்க்கும் ஆவல் வருகிறது. Ongoing event " Party snacks",more detais : http://en-iniyaillam.blogspot.co.uk/2012/08/party-snacks-event-announcement.html
உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.எனக்குப் பிடித்த பதிவு. மஃப்பின் மிகவும் பிடிக்கு. பெண் வீட்டில் இதே போலச் செய்து தருவாள். நீங்கள் பாலும் இல்லாமல் சக்தி மிக்க பலகாரமாகச் செய்து விட்டீர்கள். மிக நன்றி சாதிகா.
Cute vegan muffins, nalla vanthu irruku Menaga.
wow inviting muffins,luks perfect and yum...
Super muffins. looks perfect.. cant say its eggless :)
thanks for linking this recipe to my event . Expecting more recipes from you
soooper tempting..
Tasty Appetite
Great looking muffins
so soft spongy..
Post a Comment