Monday, 19 November 2012 | By: Menaga Sathia

இஞ்சி தொக்கு /Ginger Thokku


தே.பொருட்கள்

தோல் சீவி துண்டுகளாகிய இஞ்சி - 1 கப்
கெட்டி புளிகரைசல் - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 4
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
வெல்லம் - சிறிதளவு
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

*கடாயில் எண்ணெய் விட்டு மிளகாய்+வெந்தயம்+இஞ்சி சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து அரைத்த இஞ்சியை போட்டு நன்கு வதக்கி புளிகரைசலை சேர்க்கவும்.

*எண்ணெய் பிரிந்து மேலே வரும்போது வெல்லம் சேர்த்து இறக்கவும்.

*தயிர் சாதம்,பெசரெட் நல்ல காம்பினேஷன்.

17 பேர் ருசி பார்த்தவர்கள்:

divyagcp said...

Tempting thokku.. Seeing the picture makes my mouth water..

Vimitha Durai said...

Nice flavorful thokku... Looks so tempting

Asiya Omar said...

பார்க்கவே சூப்பர்.சிம்பிளாக சொல்லி கொடுத்திட்டீங்க..

divya said...

Looks so yummy!!

மனோ சாமிநாதன் said...

இஞ்சித் தொக்கைப் பார்க்கும்போதே ஆசை வருகிறது மேனகா! நல்ல குறிப்பு தந்திருக்கிறீர்கள்!!

திண்டுக்கல் தனபாலன் said...

...ஸ்......ஸ்......ஸ்... யப்பா...!

நன்றி சகோதரி...

Hema said...

Paarkumpodhe.., very very tempting, just love this thokku..

Unknown said...

Romba nalla iruku

வை.கோபாலகிருஷ்ணன் said...

இஞ்சித்தொக்கு அருமை. படத்தில் பார்க்கும்போதே நாக்கில் நீர் ஊறுது.
நல்ல ஆரோக்யமான குறிப்புகள்.

வல்லிசிம்ஹன் said...

பச்சைமிளகாய்த் தொக்கு போட்டு இருக்கீங்களா ஷஷிகா.
இஞ்சித் தொக்குல நாங்க வெல்லம் நிறைய போடுவோம்:)
படத்திலிருந்தே வாசனை வருதுப்பா!!

Lifewithspices said...

ooh i love ginger..this one s too good..

Join my ongoing event Fast & Quick Healthy Dishes Event

http://lifewithspices.blogspot.in/2012/11/fast-quick-healthy-dishes-event.html

சி.பி.செந்தில்குமார் said...

இமேஜை சின்னது பண்ணூங்க, ஓவர் லேப் ஆகி ஃபாலோயர்ஸ் விட்ஜெட் கிராஸ் ஆகுது

Priya Suresh said...

Slurp,fingerlicking thokku..Love with curd rice.

Unknown said...

Super yummy thokku....

Menaga Sathia said...

@வல்லி மேடம்

பச்சைமிளகாய் தொக்கு இன்னும் போடவில்லை...விரைவில் போடுகிறேன்.மிக்க நன்றி மேம்...


அனைவரின் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றிகள்...

Chitra said...

wow, u made me drool.. its my fav :) wish to have with curd rice rite now. tempting picture :)

Jaleela Kamal said...

இஞ்சி தொக்கு மிக அருமை

http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/my-first-event-bachelors-feast.html

01 09 10