Monday, 28 January 2013 | By: Menaga Sathia

பாகற்காய் ஜூஸ்/Bitter Gourd Juice


பாகற்காயில்  விட்டமின் பி1,பி2,பி3  மற்றும் விட்டமின் சி,மாக்னீசம்,போலிக் ஆசிட்,இரும்புசத்து  என நிறைய விட்டமின்கள் இருக்கு..இது மிகவும் குறைந்த கலோரி மற்றும் அதிகளவு நார்சத்து கொண்ட காய்.

இது ப்ரோக்கலியை விட இருமடங்கு பீடா கரோட்டின்      கொண்டது. ஸ்பீனாச்சைவிட இருமடங்கு  கால்சியம் சத்துக் கொண்டது.வாழைப்பழத்தை விட இருமடங்கு பொட்டசியம் நிறைந்தது.

தே.பொருட்கள்

பாகற்காய் -1
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+மிளகுத்தூள்  -தலா 1/4 டீஸ்பூன்

செய்முறை

*பாகற்காயை விதை நீக்கி அரிந்து 3/4 நீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

*அதனுடன் எலுமிச்சை சாறு உப்பு சேர்த்து கலக்கி மிளகுத்தூள் மேலூ தூவி பருகவும்.

பி.கு

*பாகற்காயின் கசப்பிற்கேற்ப எலுமிச்சை சாறை சேர்த்து குடித்தால் கசப்பு தெரியாது.
Sending to Vimitha's Hearty n Healthy Event

12 பேர் ருசி பார்த்தவர்கள்:

Akila said...

Very interesting juice... My father used to drink it without adding the lemon juice.. But I can never do that... Would try ur version
Event: Dish name starts with Q


Hema said...

Will try this out Sashiga, kasapu theriyaduna that's awesome..

divya said...

healthy drink...

Unknown said...

healthy juice... aanal kasakumeyy..:-(:-)

Sangeetha Priya said...

உடம்பில் சர்க்கரை அளவை குறைக்கக்கூடிய அருமையான ஜூஸ்!!!

ராஜி said...

டிரை பண்ணி பார்த்துட்டேன் தோழி. கொஞ்சம் கசக்குது. இன்னும் சில முறை செய்தால் சரியான பதத்திற்கு கொண்டு வந்துடுவேன்னு நினைக்குறேன். பகிர்வுக்கு நன்றி

Easy (EZ) Editorial Calendar said...

இது நம் உடல்நலனுக்கு மிகவும் ஆரோக்கியமும் கூட....மிகவும் நல்ல பதிவு....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Sangeetha Nambi said...

OMG ! I cant imagine.. But its healthy one for sure...
http://recipe-excavator.blogspot.com

'பரிவை' சே.குமார் said...

அருமையான ஜூஸ்...
இனி வாரம் ஒருமுறை பருகலாமே...

Vimitha Durai said...

Very healthy juice dear...

Menaga Sathia said...

@ராஜி

எலுமிச்சை சாறை கொஞ்சம் அதிகமாவே சேர்த்து குடித்துப் பாருங்க,கசப்பு தெரியாது...நன்றி செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு...

Priya Suresh said...

Naan romba rare'aa pannura juice, well done.

01 09 10