Thursday, 6 June 2013 | By: Menaga Sathia

குடமிளகாய் உசிலி /Capsicum Usili


தே.பொருட்கள்

பொடியாக நறுக்கிய பச்சை+சிகப்பு குடமிளகாய் - தலா 1/2 கப்
கடலைப்பருப்பு+துவரம்பருப்பு - தலா 1/4 கப்
காய்ந்த மிளகாய்  - 3
சோம்பு -  1 டீஸ்பூன்
கடுகு +உளுத்தம்ப‌ருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
எண்ணெய் -  2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*கடலைப்பருப்பு+துவரம்பருப்பு இவற்றை 1 மணிநேரம் ஊறவைத்து சோம்பு+காய்ந்தமிளகாய்+உப்பு சேர்த்து அரைக்கவும்.

*அதனை ஆவியில் வேகவைத்து நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.

*கடாயில் சிறிது எண்ணெய் விட்டு  உப்பு+ குடமிளகாயை சேர்த்து லேசாக வதக்கி தனியாக வைக்கவும்.

*அதே கடாயில் மீதமுள்ள எண்ணெய் விட்டு கடுகு+உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து உதிர்த்த பருப்பினை சேர்த்து நன்கு வதக்கவும்.

*பொலபொலவென வரும்போது வதக்கிய குடமிளகாய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

பி.கு

*விரும்பினால் தேங்காய்த்துறுவல் சேர்க்கலாம்.

*குடமிளகாயை 4-  5 நிமிடங்கள் வதக்கினால் போதும். இல்லையெனில் Crunchiness போய்விடும்.

Sending to Priya's Vegan Thursday.

17 பேர் ருசி பார்த்தவர்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா... அப்படியே எடுத்து சாப்பிடலாம் போலிருக்கே...

நன்றி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

ருசியான உசிலிப்பதிவு அருமையோ அருமை. படமும் செய்முறை விளக்கமும் அழகாக உள்ளன. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

Akila said...

Romba supero super

Priya Anandakumar said...

Very new to me Menaga, I have not tried usili with Capsicum. Will try your version. Thanks for sharing.

Sangeetha Nambi said...

Never tried usili using Capsicum... Super creative work !

divya said...

looks fabulous!

Asiya Omar said...

Looks superb..

virunthu unna vaanga said...

puthumaiya iruku kudamilagai usili... romba nalla irukum...

Vimitha Durai said...

Very new usili recipe dear.. looks so colorful

Priya Suresh said...

Capsicum usili sounds great Menaga, puthusa irruku.

Unknown said...

wow..usili nalla irukku..capsicum naan try panninathu illai.. i will try.. thxs

great-secret-of-life said...

very nice.. I never tried with Capsicum

Sumi said...

great way to use the coloured peppers :)

Mahi said...

சோம்பு சேர்த்து உசிலி? புதுசா இருக்கு மேனகா! கலர்ஃபுல் குடமிளகாய் உசிலி கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு. :)

Preety said...

Ongoing Giveaway:-

http://preetyskitchen.blogspot.com/2013/06/my-first-giveaway.html

மாதேவி said...

உசிலி அருமை.

Unknown said...

Lovely usili. Thanks for sharing.

01 09 10