Recipe source: Simplespanishfood
தே.பொருட்கள்
மைதா -1 கப்
எண்ணெய் - 1/4 கப் +பொரிக்க
எலுமிச்சை சாறு- 1டேபிள்ஸ்பூன்
நீர் - 1/4 கப்
ஆரஞ்ச் தோல்- சிறிது
கிராம்பு - 2
சர்க்கரை - 1/4 கப்
ஐசிங் சர்க்கரை - மேலே தூவ
செய்முறை
*1/4 கப் எண்ணெயில் ஆரஞ்ச் தோல்+கிராம்பு சேர்த்து சூடு செய்து ஆறவைத்து வடிகட்டவும்.
*ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய எண்ணெய்+சர்க்கரை+எலுச்சை சாறு+நீர் சேர்த்து நன்றாக கலந்து மைதா சேர்த்து பிசைந்து 1/2 மணிநேரம் வைக்கவும்.
*பின் அதனை இரு சம உருண்டைகளாக பிரித்து மெலிதாக உருட்டி தேவையான வடிவில் வெட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*சூடாக இருக்கும் போது ஐசிங் சர்க்கரை தூவி பரிமாறவும்.
பி.கு
*இதில் வெள்ளை ஒயினுக்கு பதில் எலுமிச்சை சாறு+சர்க்கரை+நீர் சேர்த்து செய்துள்ளேன்.
16 பேர் ருசி பார்த்தவர்கள்:
வெண்ணெய் சிறிதளவு சேர்க்க வேண்டுமோ...?
Yum ! Yummy !
New one to me..looks good!
wow tats a yummy one..
படம் பார்த்து வாயில நீர்தான் சுரக்குது வேறென்ன சொல்ல, ஊருக்கு எப்படா போவேன்னு இருக்கு !
too tempting dear
Looks Yum..
supera iruku... i have bookmarked it...
@திண்டுக்கல் தனபாலன் சகோ
வெண்ணெய் சேர்க்க தேவையில்லை,அது இல்லாமலே நன்றாக இருக்கும்.
Super Menaga, I have bookmarked it, looks very tempting ....
interesting dish..looks so yum
Crunchy munchy petinos, love love to have some.
Looks delicious :) Seems to be some problem with google translate.. Translated everything other than the recipe for me :( Will check again after sometime for the recipe :)
yummy n delicious...
very yummy snack
Very interesting one...crunchy n yummy snack..thanks for sharing!
Post a Comment