Recipe Source : Tarladalal.
தே.பொருட்கள்
பிஞ்சு வெண்டைக்காய் - 20 எண்ணிக்கை
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
பெருங்காய்த்தூள் -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
ஸ்டப்பிங் செய்ய
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு - 5 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 6 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை -3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
தனியா - சீரகத்தூள் = 2 டீஸ்பூன்
எள்- 1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை
*கடலை மாவை வெறும் கடாயில் 5 நிமிடம் வதக்கவும்.
*ஆரியதும் அதனுடன் ஸ்டப்பிங் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கலக்கவும்.
*வெண்டைக்காயை கழுவி துடைத்து நடுவில் கீறி ஸ்டப்பிங்கை 1 டீஸ்பூன் அளவில் வைக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு பெருங்காயம்+கறிவேப்பிலை போட்டு தாளித்து ஸ்டப்டு வெண்டைக்காய் சேர்த்து சிறுதீயில் மூடி போட்டு 20 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.
*நடுநடுவே கிளறி விடவும்.
பி.கு
*விரும்பினால் ஸ்டப்பிங் பொருட்களுடன் 2 டேபிள்ஸ்பூன் வேர்க்கடலையை கரகரப்பாக பொடித்து சேர்க்கலாம்.
*ஒரிஜினல் ரெசிபியில் 6 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துறுவலுக்கு பதில் நான் 1 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துறுவல்+5 டேபிள்ஸ்பூன் கடலைமாவு சேர்த்து செய்துள்ளேன்.
18 பேர் ருசி பார்த்தவர்கள்:
drooling ...yummy
romba supera irrukku Menaga, mouthwatering...
looking yummy....
படங்களும் செய்முறை விளக்கமும் அருமை. மிகவும் ருசியான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ஸ்டப்டு வெண்டைக்காய் சூப்பர்... நன்றி சகோ...
Romba naal ippadi stuffing seiyanumnu aasai. Bookmarked your recipe. Will try it soon.
இதில் சர்க்கரை சேர்க்க வேண்டுமா? இனிப்பாக இருக்காதோ!
Paakave saapdanum pola irukku
very nice and crispy.. Very tempting
Droooooooooooling !
Wow I love ladies finger in any format... This makes me crazy
Stuffed okras looks super tempting,droolworthy.
Looks crispy n delicious Menaga..Pass pannugalein
So perfectly roasted, looks so delicious..
ஸ்டப்டு வெண்டைக்காய் சூப்பர்.
பார்க்கவே அருமை. அவசியம் செய்து பார்க்கிறேன் மேனகா.
looks fabulous..perfectly done
@ Viya Pathy
சர்க்கரை கொஞ்சமாக சேர்ப்பதால் இனிப்பாக இருக்காது,எல்லாவித சுவையுடன் நன்றாக இருக்கும்.
Post a Comment