தே.பொருட்கள்
தயிர் - 1 கப்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
ரோஸ் எசன்ஸ்- 1/2 டீஸ்பூன்
பால் - 1/2 கப்
ப்ரெஷ் க்ரீம் - 1 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ - 1/4 டீஸ்பூன்
செய்முறை
* மிக்ஸியில் தயிர்+பால்+க்ரீம்+சர்க்கரை+ரோஸ் எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
*குங்குமப்பூவை சிறிது சூடான பாலில் கலந்து லஸ்ஸியில் கலந்து பருகவும்.
12 பேர் ருசி பார்த்தவர்கள்:
பெயர் ரிச்சாக இருந்தாலும் செய்முறை விளக்கம் ஈஸியாக இருக்கிறது.
Super perfect cooling lassi...
I love the click with the froth...
On Going Event: WTML Sep 2013 @Priyas Virundhu
நல்ல குறிப்பு மேனகா.
AnbuLLa Nenaga,
Sweet Lassi is Superb!
My computer system at home is OUT of order. Hence I am typing this from a net cafe outside my house.
I expect your valuable comments to all my SIX POSTS released yeaterday under Part-45/1/6 to 45/6/6. Please offer your comments.
Starting Link:
http://gopu1949.blogspot.in/2013/09/45-1-6.html
Anbudan GOPU
super refreshing drink
looks awesome.. good for summer..
Delicious Lassi dear...
Wow, wat a super refreshing lassi.Yennaku antha glass venum.
refreshing lassi
லஸ்ஸி செய்முறைக் குறிப்பு மிகச்சுலபமாக உள்ளதே நிச்சயம் செய்து சாப்பிடுகிறேன். நன்றி
Very refreshing, can have this anytime..
Creamy lassi akka
Post a Comment