தே.பொருட்கள்
அரிசி நொய் - 1 கப்
புளிகரைசல் - 3 கப்
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
காய்ந்த மிளகாய் - 2
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
*இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை,அப்படியே சாப்பிட செம ருசி..
This is off to Priya's Vegan Thursday.
16 பேர் ருசி பார்த்தவர்கள்:
ஆஹா, புளிப்பொங்கல் ஜோர் ஜோர்.
முதல் படத்தில் பார்க்கும் போதே கண்ணுக்கு சர்க்கரைப்பொங்கல் போலவும் காட்சியளிக்கிறது.
புளிப்பொங்கல் எப்போதுமே ஜோராகத்தான் இருக்கும்.
பாரட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
புளி பொங்கல் - உப்புமா செய்யும் முறை மிக மிக எளிதாக இருக்கிறதே! செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.
புளி பொங்கல் - உப்புமா செய்யும் முறை மிக மிக எளிதாக இருக்கிறதே! செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.
simple and tasty pongal
மதியம் 2 மணிக்கு ரெசிபி பார்த்தேன் .சாப்பிட வேண்டும் போல இருந்தது .
tangy puli pongal looks very inviting...
சுவையாக இருக்கின்றது.
புளி பொங்கல் அருமை...
very tangy and deliicous looking puli upma :) tempting me dear !!
Paarkave superb, have to try this..
Enge irundhu ma ippadi ellam recipe kandu pidikkareenga. semaya irukku.
Puli upma makes me hungry,tangy and delicious healthy dish.
tangy n delicious looking puli pongal...semma tempting ah erukku :) will definitely try this soon...
Sounds super interesting, I love anything that has puli :)
புளி பொங்கல் மிக அருமை
We too make it but we make as upma :)
Post a Comment