பரிமாறும் அளவு : 2 நபர்கள்
தயாரிக்கும் நேரம் : 10 - 15 நிமிடங்கள்
தே.பொருட்கள்
மாம்பழம் - 2
லைம் - 1
ராஸ்பெர்ரி சிரப் - 1/2கப்
லெமனேட் - தேவைக்கு
செய்முறை
*மாம்பழத்தை தோல் +கொட்டை நீக்கி விழுதாக சிறிது நீர் சேர்த்து அரைக்கவும்.
*க்ளாசில் சிறிது ஐஸ்கட்டிகள் போட்டு கால் கப் ராஸ்பெர்ரி சிரப் ஊற்றவும்.
*பாதி லைம் பிழியவும்,பின் மாம்பழ சாறு பாதியளவு ஊற்றவும்.
*பின் லெமனேட் ஊற்றி பரிமாறவும்.
பி.கு
*மாம்பழத்துக்கு பதில் மெலன் அல்லது தர்பூசணி பயன்படுத்தலாம்.
10 பேர் ருசி பார்த்தவர்கள்:
ஜில்லென்ற மிக அருமையான பானம்.
பகிர்வுக்கு நன்றிகள், மேனகா.
என் லேட்டஸ்டு பதிவுக்கு இன்னும் நீங்க வரவில்லை, ஞாபகம் இருக்கட்டும்.
நிச்சயம் செய்து ருசிக்கிறேன், அப்படியே கேக்குக்கு எளிய முறையில் (aising) செய்வது எப்படி என்று குறிப்புக் கொடுத்து உதவினால் உபகாரமாக இருக்கும், நன்றி.
This seems a good drink for the hot summer days.
ஆத்தா குடிச்சாக் குழு குளுன்னு இருக்குமே இந்த வெயிலுக்கு ...
குடுங்க குடுங்க தோழி உங்க கையால குடிசிற்ரே போயிர்ரன் :))) .
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் .பகிர்வுக்கு மிகக் நன்றி தோழி .
wow..so refreshing and delicious drink...
Very refreshing Menaga...
மேனகா மேடம் நீங்க எந்த ஊரில் இருக்கீங்க ? விதவிதமாக செய்து அசத்துதீங்க .
மில்க் ஷேக்குக்கு அப்புறம் காக்டெயிலா...
ம்... கலக்குறீங்க அக்கா... பாக்கும்போது ஆசையாத்தான் இருக்கு... செஞ்சு சாப்பிடத்தான் அலுப்பு....
very refreshing drink dear !! :)
refreshing looking drink.
Post a Comment